tag:blogger.com,1999:blog-4665897652241738003.post5926234504843611249..comments2023-08-25T16:30:14.057+03:00Comments on கிளிஞ்சல்கள்: முப்பத்திரெண்டு ப(தி)ல்லும் நானும் ...Vishnu...http://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4665897652241738003.post-49186092570686045172010-09-05T13:59:24.446+03:002010-09-05T13:59:24.446+03:00மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது உங்கள் பதில்கள...மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது உங்கள் பதில்கள். சில பதில்கள் கவிதையை போலக் கவர்கிறது மனதை...

//1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
எனது தந்தையின் பகுதி பெயரையும் இணைத்து
எனக்கு நானே வைத்துக்கொண்ட பெயர் ..
அதனால் தான் எனக்கு பிடித்திருக்கிறது என நினைக்கிறேன் .
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு தான் .. அந்த நிறத்தோடு கொஞ்சம் காதல் அதிகமே ..எனக்கு ....
14.பிடித்த மணம் ?
மழை பெய்து ஓய்ந்த பிறகு வரும் மண்ணின் வாசனை மிக பிடிக்கும் ..
பூக்களில் மல்லிகை மணத்தோடு மயக்கம் கொஞ்சம் அதிகம் எனக்கு ..
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
அது திரைப்படம்ன்னு பிரிச்சு பார்க்கமுடியாத
நம்பும் படியான கதை அமைப்புள்ள
யதார்த்தமான படங்கள் ரொம்ப பிடிக்கும்..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மெல்லிசை மிக பிடிக்கும் ..
நான் இருக்கும் இடத்தில்
பாடல் வடிவில் .. எப்போதும் இருக்கும் பின்னில் ...
மலை இடுக்கிலிருந்து வரும் நீரின் சலசல ஓசை மிக பிடிக்கும் ..
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
மற்றவர்களிடத்தில் எளியவனாக,
மனத்திடத்தில் வலிமையுள்ளவனாக,
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நிலையற்றது ....//

இவையெல்லாம் நான் மிகவும் ரசித்துப்படித்த கேள்வி பதில்கள். மிக்க நன்றி நண்பரே... தங்களைப் பற்றி பகிர்ந்தமைக்கு. மிகத்தாமதமாக வந்ததற்குவருந்துகிறேன்..கவிநா...https://www.blogger.com/profile/02754897199298608924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-86314260802242119032010-09-05T13:59:11.682+03:002010-09-05T13:59:11.682+03:00உங்களை மூன்று வருடங்களாகத் தெரியும் என்றாலும், உங்...உங்களை மூன்று வருடங்களாகத் தெரியும் என்றாலும், உங்களைப் பற்றி தெரியாத பல விஷயங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. இதனை எப்படி படிக்காமல் விட்டேன் என்பதுதான் பெரும் வருத்தமாக இருக்கிறது.கவிநா...https://www.blogger.com/profile/02754897199298608924noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-30093932145256599972010-07-27T20:00:05.372+03:002010-07-27T20:00:05.372+03:00ஆஹா உங்களைப்பற்றி அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி
நன்...ஆஹா உங்களைப்பற்றி அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி
நன்றாக உள்ளது
தாரிணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-40209076925554256612010-04-18T17:39:40.250+03:002010-04-18T17:39:40.250+03:00ஆஹா விஷ்ணு.. வாழ்த்துக்கள்
அன்புடன் இளங்கோவன்
சென...ஆஹா விஷ்ணு.. வாழ்த்துக்கள்

அன்புடன் இளங்கோவன்
சென்னைரப்பர் பூக்கள் (ரா.இளங்கோவன்)https://www.blogger.com/profile/01719412277157987826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-28332902758217519672009-12-06T04:19:30.044+03:002009-12-06T04:19:30.044+03:00yadhaarththamaana padhilgal....mikka nandri.yadhaarththamaana padhilgal....mikka nandri.ஜெயஸ்ரீ ஷங்கர்https://www.blogger.com/profile/03936753592020179762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-47795534750251234672009-07-19T07:36:22.672+03:002009-07-19T07:36:22.672+03:00// திகழ்மிளிர் said...
நண்பரே நலமா
வாழ்த்துகள் ...// திகழ்மிளிர் said...
நண்பரே நலமா

வாழ்த்துகள் //

நலம் நண்பரே ..நீங்கள் நலமா ?.

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பரே ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-30994696817141873932009-07-19T07:34:44.373+03:002009-07-19T07:34:44.373+03:00// ஹேமா said...
விஷ்ணு,சுகம்தானே !எங்கே போய்ட்டீங...// ஹேமா said...
விஷ்ணு,சுகம்தானே !எங்கே போய்ட்டீங்க.இப்போ இத்தனை கேள்வி பதிலகளோட வந்திருக்கீங்க.இனியாச்சும் இருப்பீங்களா இல்ல ஓடிப்போயிடுவீங்களா ? //

வருகைக்கும் அன்பான விசாரிப்புகளுக்கும் நன்றிகள் ஹேமா .நீங்கள் நலமா ?? ..இந்திய பயணம் ..விடுமுறை என நாட்கள் ஓட .. வலை பக்கம் வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ..
இனி ஓட மாட்டேன் ..கண்டிப்பாக தொடர்ந்து வருவேன் ..
மிக்க நன்றிகள் ஹேமா ..

ஒவ்வொரு வலை பக்கங்களாக போய் கொண்டு இருக்கிறேன் நிறையவே படிக்க இருக்கிறது ..இந்த இடைப்பட்ட நாட்களில் ஹேமா..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-3719071570003094402009-07-19T07:30:47.299+03:002009-07-19T07:30:47.299+03:00// உருப்புடாதது_அணிமா said...
//வாழ்வு பற்றி ஒரு ...// உருப்புடாதது_அணிமா said...
//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நிலையற்றது ....///

enna solrathunne therila paas..

anaithu pathilkalum arumai..//

மிக்க நன்றிகள் நண்பரே ..
முதல் வருகை வந்து ..நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த எனையும் கைகோர்த்து ஆதரித்தமைக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே..

( அப்பாடா பெரிய தலை ஒரு வழியா Pass குடுத்திட்டாரு .. .... பல்லு போகாம தப்பிச்சாச்சு ..
இனி யாரெல்லாம் வருவாங்களோ ..தெரியலையே ...)Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-87474610454278775922009-07-19T07:24:13.198+03:002009-07-19T07:24:13.198+03:00// உருப்புடாதது_அணிமா said...
அழைப்புக்கு நன்றி ந...// உருப்புடாதது_அணிமா said...
அழைப்புக்கு நன்றி நன்பரே!! ஆனால் இதை பற்றி அனைவரும் பேசிவிட்டார்கள்.. அதனால் மன்னித்துவிடுங்கள்/

நண்பரே ..இதற்கு மன்னிப்பெல்லாம் எதற்கு ..நானே மிக தாமதமாக தான் பதிவை இட்டேன் ..
அதுவும் அன்புக்கட்டளையை தட்டமுடியாமல் ..
( இப்ப சரி தலைவா .. ...இனி வரும் நாட்களில் நீங்கள் தப்ப முடியாது ..விடமாட்டேன் ..)Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-31957316712250635762009-07-19T07:19:23.200+03:002009-07-19T07:19:23.200+03:00// உருப்புடாதது_அணிமா said...
///நெருங்கி பழக கொஞ...// உருப்புடாதது_அணிமா said...
///நெருங்கி பழக கொஞ்ச நாட்கள் ஆகும் ..
நெருங்கி விட்டால் என்னை விட்டு விலக அவர்களை விடமாட்டேன் .. ///

தெளிவான பதில்.. அருமை //

மிக்க நன்றிகள் நண்பரே ...Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-39002064949339547972009-07-19T07:18:31.325+03:002009-07-19T07:18:31.325+03:00உருப்புடாதது_அணிமா said...
///ஆமா அது என்ன கணக்கு...உருப்புடாதது_அணிமா said...
///ஆமா அது என்ன கணக்கு ...32 கேள்வி ..
ஒரு வேளை தப்பா பதில் சொன்னா ஒரு கேள்விக்கு ஒரு பல்லுன்னு ..
உடைப்பாங்களோ ..///

ஓ!!1 இது தான் விஷயமா? இது தெரியாம இவ்ளோ நாளா குழம்பிக்கிட்டு இருந்தேன்!!!

எனக்கும் தெரியாது தலைவா .. பதிவுக்கு அழைத்தவர்கள் ..சொன்னபோது தான் தெரிந்தது ..விசயமே ..
வீணாக பிரச்சனை வேண்டாம் என பதிவை போட்டுவிட்டேன் ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-80724400756260326422009-07-19T07:16:39.382+03:002009-07-19T07:16:39.382+03:00// உருப்புடாதது_அணிமா said...
அழகான பதில்கள்!!!
...// உருப்புடாதது_அணிமா said...
அழகான பதில்கள்!!!

உண்மையிலே உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மைகிழ்ச்சி அடைகிரேன்.//

மிக்க நன்றிகள் நண்பரே ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-42565563435211178242009-07-19T07:14:27.139+03:002009-07-19T07:14:27.139+03:00// உருப்புடாதது_அணிமா said...
//நண்பர்களே சகிச்சு...// உருப்புடாதது_அணிமா said...
//நண்பர்களே சகிச்சுகோங்க .. வேற வழி இல்லை ...///

என்ன பன்றது? எனக்கு சனி உச்சத்தில டிஸ்கோ டான்ஸ் ஆடுதே!!! //

அப்படியா தலைவா ..
மியூசிக் யாரு போடுறாங்க ??Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-60291355534667792462009-07-19T07:12:11.305+03:002009-07-19T07:12:11.305+03:00// உருப்புடாதது_அணிமா said...
வரும்போதே உங்கள பத்...// உருப்புடாதது_அணிமா said...
வரும்போதே உங்கள பத்தி அறிந்ததில் மகிழ்ச்சியே //

அப்படியா மிக்க மகிழ்ச்சி நண்பரே ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-90744744141883382552009-07-19T07:10:37.765+03:002009-07-19T07:10:37.765+03:00// உருப்புடாதது_அணிமா said...
எங்கே போனீங்க இம்ப்...// உருப்புடாதது_அணிமா said...
எங்கே போனீங்க இம்ப்ட்டு நாளா??//

என்ன செய்ய நண்பரே ..இந்திய பயணம் ..விடுமுறை என நாட்கள் ஓட .. வலை பக்கம் வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-7268979645431453482009-07-19T07:08:50.934+03:002009-07-19T07:08:50.934+03:00// உருப்புடாதது_அணிமா said...
வாங்க வாங்க //
வாங...// உருப்புடாதது_அணிமா said...
வாங்க வாங்க //

வாங்க தலைவா .. உங்களையும் அன்போடு வரவேற்கிறேன் ..Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-12920050784792119212009-07-19T05:55:19.817+03:002009-07-19T05:55:19.817+03:00நண்பரே நலமா
வாழ்த்துகள்நண்பரே நலமா

வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-77970313842012179332009-07-18T18:52:15.918+03:002009-07-18T18:52:15.918+03:00விஷ்ணு,சுகம்தானே !எங்கே போய்ட்டீங்க.இப்போ இத்தனை க...விஷ்ணு,சுகம்தானே !எங்கே போய்ட்டீங்க.இப்போ இத்தனை கேள்வி பதிலகளோட வந்திருக்கீங்க.இனியாச்சும் இருப்பீங்களா இல்ல ஓடிப்போயிடுவீங்களா ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-62704959730157174042009-07-18T15:59:55.592+03:002009-07-18T15:59:55.592+03:00//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நிலையற்றது ..../...//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
நிலையற்றது ....///

enna solrathunne therila paas..

anaithu pathilkalum arumai..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-69058340152320690452009-07-18T15:55:10.142+03:002009-07-18T15:55:10.142+03:00அழைப்புக்கு நன்றி நன்பரே!! ஆனால் இதை பற்றி அனைவரும...அழைப்புக்கு நன்றி நன்பரே!! ஆனால் இதை பற்றி அனைவரும் பேசிவிட்டார்கள்.. அதனால் மன்னித்துவிடுங்கள்/http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-91568393067291301112009-07-18T15:53:11.878+03:002009-07-18T15:53:11.878+03:00///நெருங்கி பழக கொஞ்ச நாட்கள் ஆகும் ..
நெருங்கி வி...///நெருங்கி பழக கொஞ்ச நாட்கள் ஆகும் ..
நெருங்கி விட்டால் என்னை விட்டு விலக அவர்களை விடமாட்டேன் .. ///

தெளிவான பதில்.. அருமைhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-19926905406433032902009-07-18T15:52:05.451+03:002009-07-18T15:52:05.451+03:00///ஆமா அது என்ன கணக்கு ...32 கேள்வி ..
ஒரு வேளை தப...///ஆமா அது என்ன கணக்கு ...32 கேள்வி ..
ஒரு வேளை தப்பா பதில் சொன்னா ஒரு கேள்விக்கு ஒரு பல்லுன்னு ..
உடைப்பாங்களோ ..///

ஓ!!1 இது தான் விஷயமா? இது தெரியாம இவ்ளோ நாளா குழம்பிக்கிட்டு இருந்தேன்!!!http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-27259352325084681812009-07-18T15:50:55.549+03:002009-07-18T15:50:55.549+03:00அழகான பதில்கள்!!!
உண்மையிலே உங்களை பற்றி அறிந்து ...அழகான பதில்கள்!!!

உண்மையிலே உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மைகிழ்ச்சி அடைகிரேன்.http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-73882928894961031172009-07-18T15:50:01.040+03:002009-07-18T15:50:01.040+03:00//நண்பர்களே சகிச்சுகோங்க .. வேற வழி இல்லை ...///
...//நண்பர்களே சகிச்சுகோங்க .. வேற வழி இல்லை ...///

என்ன பன்றது? எனக்கு சனி உச்சத்தில டிஸ்கோ டான்ஸ் ஆடுதே!!!http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4665897652241738003.post-14868559677286206112009-07-18T15:49:11.278+03:002009-07-18T15:49:11.278+03:00வரும்போதே உங்கள பத்தி அறிந்ததில் மகிழ்ச்சியேவரும்போதே உங்கள பத்தி அறிந்ததில் மகிழ்ச்சியேhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.com