// உருப்புடாதது_அணிமா said... என்னங்க இப்படி சொட்ட சொட்ட ( காதல் ரசம் தான் ) எழுதுறீங்க?? நமக்கு..., இல்ல எனக்கு சுட்டு போட்டாலும், வடையும் வராது, கவிதையும் எழுத வராது..//
கவிதை எல்லா கிடையா ..நண்பா... சும்மா ..இதெல்லாம்..சின்ன சின்ன ...பிட்....தல...
//உருப்புடாதது_அணிமா said... என்னங்க இப்படி சொட்ட சொட்ட ( காதல் ரசம் தான் ) எழுதுறீங்க?? நமக்கு..., இல்ல எனக்கு சுட்டு போட்டாலும், வடையும் வராது, கவிதையும் எழுத வராது..
உங்களுக்கு வர காமெடி ...வேற யாருகாச்சும் ...வருமா தலை ...
மூச்சுவிடாமல் எழுதியிருக்கிறீர்கள்போல் உள்ளது ,கவிதைகள் நன்றாக இருக்கிறது .ஒருநாள் லீவில் இத்தனை கவிதை எழுதிட முடியுமா நண்பரே ?,உங்கள் தோழி மிகவும் மகிழ்ந்திருப்பார் கவிதைகளைப்பார்த்து.
விஷ்ணு உங்கள் பதிவைத் திறந்தவுடன் இசைக்கும் பாடல்கள் அருமை எனக்கும் பிடித்த பாடல்கள் ,// யாருக்கு தெரியும் ...நீங்க தான் கேட்டு சொல்லணும் ...// அவருக்கு நிச்சயம் பிடித்திருக்கும் , உங்கள் கவிதைத் தோழி யார் என்று முதலில் சொல்லுங்கள் அதன்பின் நான் கேட்டுச்சொல்கிறேன் : ). ஓ ற. பற்றி குழம்பாத்தேவையில்லை அது சும்ம பழக்கத்தில் வந்து விழுந்துவிட்டது வேறோன்றுமில்லை சரியா .
//saki said... அவருக்கு நிச்சயம் பிடித்திருக்கும் , உங்கள் கவிதைத் தோழி யார் என்று முதலில் சொல்லுங்கள் அதன்பின் நான் கேட்டுச்சொல்கிறேன் : )//
எனது தோழிகள் அனைவருமே ... அழகாக கவிதைகள் எழுதுவார்கள் ...
யாரென்று எப்படி தனியாக சொல்வது என தெரியவில்லை .. அனைவருமே எனக்கு பிடித்த கவிதை தோழிகளே ... அதனால்..தான் யாருக்கு தெரியும் என்று சொன்னேன் ... தவறாக எடுக்க வேண்டாம் ... உங்களிடம் கேட்டு சொல்ல சொன்னதற்கு ...
//saki said... . ஓ ற. பற்றி குழம்பாத்தேவையில்லை அது சும்ம பழக்கத்தில் வந்து விழுந்துவிட்டது வேறோன்றுமில்லை சரியா .//
அப்படியா அப்ப சரி ...
கடைசியில்...சொன்ன ..இந்த சரியா ..என்ற வார்த்தை ..நான் மிக அதிகம் பேசும் போது உபயோகிப்பது .. எனது நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.. (யோசிக்கிறேன் ..அதெப்படி ..நீங்களும் இந்த வார்த்தையை .....என்ற கேள்விகளுடன் )
விஷ்ணு..கவிதை எழுதுபவர்களினதும் , கவிதையில் காதல் கொண்டவர்களினதும் உணர்வுகள் ரசனைகள் ஒன்றாகத்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது அதுபோல்லத்தானோ இந்த ..சரியா... என்ற வார்த்தையும் ;). சகி அவர்களே என்று எழுதுவதைவிட்டு சகி என்று மட்டும் எழுதலாம் .விஷ்ணு அதில் ஒன்றும் பிரச்சனையில்லையே ?
// saki said... விஷ்ணு..கவிதை எழுதுபவர்களினதும் , கவிதையில் காதல் கொண்டவர்களினதும் உணர்வுகள் ரசனைகள் ஒன்றாகத்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது அதுபோல்லத்தானோ இந்த ..சரியா... என்ற வார்த்தையும் ;)//
நீங்கள் சொல்வது உண்மை தான் ..சகி ...அப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது ...
அது சரி ..நான் உங்கள் கவிதைகளை எங்கே பார்க்கமுடியும்... படிக்க முடியும் என தெரிவித்தால் மிக மகிழ்வேன் ...
எங்கே படிக்க பார்க்க முடியும் என்று தானே கேட்டேன் ....
// saki said... விஷ்ணு நலமா ? நான் கவிதை எழுதுவதாகச்சொல்லவில்லையே :)).//
கவிதை மீது காதல் கொண்டவர்களும்... அதிகம் கவிதை படிப்பவர்களும்... மிக எளிதாக கவிதை படைக்க முடியும் என்பது எனது எண்ணம் ..நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?.....
அருமையான கவிதைகள். மனக்குழப்பத்தில் நித்திரை வராமல் கடைசியில் அதிகாலை 3 மணிக்கு வந்து கணனி முன் உட்கார்ந்தேன். நிஜமாகவே ஆறுதலளித்தது உங்கள் கவிதைகள். நன்றி விஷ்ணு
//சுபாஷ் said... அருமையான கவிதைகள். மனக்குழப்பத்தில் நித்திரை வராமல் கடைசியில் அதிகாலை 3 மணிக்கு வந்து கணனி முன் உட்கார்ந்தேன். நிஜமாகவே ஆறுதலளித்தது உங்கள் கவிதைகள். நன்றி விஷ்ணு//
அப்படியா மிக்க மகிழ்ச்சிகள் நண்பரே ... என்ன குழப்பம் நண்பரே தீர்ந்ததா ?.. தனிமடலில் சொல்லுங்கள் நண்பரே ..
//கலங்கிய குழந்தையின் இதயமாய் நான்// //என்னில் நீ இனிய நினைவுகளாய் விட்டுச்சென்ற உன் காலடித் தடங்களை// //அதிகாலைப் பனித்துளியாய் உன் நினைவுகளை இலைகளில், பூக்களில் எழுதி அழகு பார்க்கிறேன்// கவிதை (க)வரி வீசும்போது,சோக வியர்வைகளும் பூக்களாய்ப் புன்னகைக்கும்.... வாழ்த்துக்கள் நண்பரே...
65 comments:
எப்படிங்க இன்னிக்கே ரெண்டு பதிவ போட்டு தாக்கிட்டீங்க??
கவிதைகள் அருமை நண்பரே/..
//உருப்புடாதது_அணிமா said...
எப்படிங்க இன்னிக்கே ரெண்டு பதிவ போட்டு தாக்கிட்டீங்க??
//
இன்னைக்கு விடுமுறை நண்பா....அதான்... ..நலமா ..
//உருப்புடாதது_அணிமா said...
கவிதைகள் அருமை நண்பரே/..//
வரவுக்கும்...வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே...
என்னங்க இப்படி சொட்ட சொட்ட ( காதல் ரசம் தான் ) எழுதுறீங்க??
நமக்கு..., இல்ல எனக்கு சுட்டு போட்டாலும், வடையும் வராது, கவிதையும் எழுத வராது..
///இன்னைக்கு விடுமுறை நண்பா....அதான்... ..நலமா ..///
நலமே??
அங்கு எப்படி??
///வரவுக்கும்...வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே...//
நன்றிக்கு நன்றி நண்பரே..
...,
என்ன நண்பரே, ப்லாக் அப்ரூவல தூக்கிட்டீங்க போல இருக்கே??
// உருப்புடாதது_அணிமா said...
என்னங்க இப்படி சொட்ட சொட்ட ( காதல் ரசம் தான் ) எழுதுறீங்க??
நமக்கு..., இல்ல எனக்கு சுட்டு போட்டாலும், வடையும் வராது, கவிதையும் எழுத வராது..//
கவிதை எல்லா கிடையா ..நண்பா... சும்மா ..இதெல்லாம்..சின்ன சின்ன ...பிட்....தல...
//உருப்புடாதது_அணிமா said... என்னங்க இப்படி சொட்ட சொட்ட ( காதல் ரசம் தான் ) எழுதுறீங்க??
நமக்கு..., இல்ல எனக்கு சுட்டு போட்டாலும், வடையும் வராது, கவிதையும் எழுத வராது..
உங்களுக்கு வர காமெடி ...வேற யாருகாச்சும் ...வருமா தலை ...
//உருப்புடாதது_அணிமா said...
என்ன நண்பரே, ப்லாக் அப்ரூவல தூக்கிட்டீங்க போல இருக்கே??//
எல்லாம் உங்க வசதிக்கு தான் ...மக்க விளையாடட்டும்...
//////கவிதை எல்லா கிடையா ..நண்பா... சும்மா ..இதெல்லாம்..சின்ன சின்ன ...பிட்....தல...///////
உண்மைய சொல்லுங்க நண்பரே..
உமக்கு திருமணம் ஆயிடுச்சா??
இல்ல என்ன மாதிரி வெயிட்டிங்கா ( சந்தடி சாக்குல நாமளும் வாலிப வயசு தான்னு சொல்லிடோம்ல)
////உங்களுக்கு வர காமெடி ...வேற யாருகாச்சும் ...வருமா தலை ...///
எப்படிங்க இப்படி அட்டகாசமா காமெடி செய்யுறீங்க??
//
உருப்புடாதது_அணிமா said...
சந்தடி சாக்கில ..நாங்க எதுக்கும் ரெடி னு சொல்லிட்டம்லே ...//
நான் வேனும்ம்ன..ஒரு பதிவே..போடட்டா தல....இதப்பத்தி...
(சந்தடி சாக்கில ..நாங்க எதுக்கும் ரெடி னு சொல்லிட்டம்லே ...)
//எல்லாம் உங்க வசதிக்கு தான் ...மக்க விளையாடட்டும்...//
விளையாடிடுவோம்..
யாரங்கே..
வந்து கும்மிகளை கொட்டுங்கள்
//உருப்புடாதது_அணிமா said...
எப்படிங்க இப்படி அட்டகாசமா காமெடி செய்யுறீங்க??//
அடிச்ச பந்து திரும்பி வருதா .....ப்பா ....தொடங்கிட்டாரே...
/////நான் வேனும்ம்ன..ஒரு பதிவே..போடட்டா தல....இதப்பத்தி...
(சந்தடி சாக்கில ..நாங்க எதுக்கும் ரெடி னு சொல்லிட்டம்லே ...)///
பதிவு போட எப்படி எல்லாம் mattera தேடுறாங்கப்பா..( சந்தடி சாக்குல நாங்களும் திட்டுவோம்ல)
//உருப்புடாதது_அணிமா said...
//எல்லாம் உங்க வசதிக்கு தான் ...மக்க விளையாடட்டும்...//
விளையாடிடுவோம்..
யாரங்கே..
வந்து கும்மிகளை கொட்டுங்கள்//
கிளம்பிட்டாங்கையா ....
கிளம்பிட்டாங்க ....
ப்பா ... யாராச்சும் வாங்களேன் ....
(காப்பாத்த கூப்பிட்ட ...
கும்மி அடிச்சிட்டு போய்ருவனோ....பயமா...இருக்கே....)
//அடிச்ச பந்து திரும்பி வருதா .....ப்பா ....தொடங்கிட்டாரே...///
சொவதுல்ல அடிச்சா திரும்பி அல்லது திருப்பி தான் வரும்..
//உருப்புடாதது_அணிமா said... பதிவு போட எப்படி எல்லாம் mattera தேடுறாங்கப்பா..( சந்தடி சாக்குல நாங்களும் திட்டுவோம்ல)//
அடுத்த என்னோடு பதிவு...
எங்கள் தல ...
தேவை..ஒரு தலவி...
///(சந்தடி சாக்கில ..நாங்க எதுக்கும் ரெடி னு சொல்லிட்டம்லே ...)//
எதுக்கும் ரெடியா??
அங்க ஆட்டோ ரெடியா??
//////கிளம்பிட்டாங்கையா ....
கிளம்பிட்டாங்க ....
ப்பா ... யாராச்சும் வாங்களேன் ....
(காப்பாத்த கூப்பிட்ட ...
கும்மி அடிச்சிட்டு போய்ருவனோ....பயமா...இருக்கே....)////
என்னது இது??
ஒரு அழகான கவிதைக்கு இப்படி கும்மி பின்னூட்டங்களா..??
///அடுத்த என்னோடு பதிவு...
எங்கள் தல ...
தேவை..ஒரு தலவி...///
தலைப்பு இப்படி தான் இருக்கணும்..சொல்லிப்புட்டேன்.
தலைக்கு தேவை, தலைவலியா இல்ல தலைவியா ??
மூச்சுவிடாமல் எழுதியிருக்கிறீர்கள்போல் உள்ளது ,கவிதைகள் நன்றாக இருக்கிறது .ஒருநாள் லீவில் இத்தனை கவிதை எழுதிட முடியுமா நண்பரே ?,உங்கள் தோழி மிகவும் மகிழ்ந்திருப்பார் கவிதைகளைப்பார்த்து.
ற.
கவிதைகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு, மிகவும் ரசித்தேன்!!
//saki said...
மூச்சுவிடாமல் எழுதியிருக்கிறீர்கள்போல் உள்ளது ,கவிதைகள் நன்றாக இருக்கிறது .ஒருநாள் லீவில் இத்தனை கவிதை எழுதிட முடியுமா நண்பரே ?//
அட நீங்க வேற...
கவிதை எல்லாம்..
கிடையாதுங்கோ....
சும்மா ரெண்டு வரி..ரெண்டு..வரி...
அப்பப்போ ..எழுதினது ...
இன்னைக்கு தான் பதிய நேரம் கிடைத்தது..
//உங்கள் தோழி மிகவும் மகிழ்ந்திருப்பார் கவிதைகளைப்பார்த்து.
ற.//
யாருக்கு தெரியும் ...நீங்க தான் கேட்டு சொல்லணும் ...
ஆமா அது என்னங்க கடைசியில ..ஒரு ற ???...
மறக்காம வந்து சொல்லிட்டு போங்க ...
ஒண்ணுமே புரிய மாட்டேங்குது ...
//Divya said...
கவிதைகள் ஒவ்வொன்றும் கொள்ளை அழகு, மிகவும் ரசித்தேன்!!//
வாங்க திவ்யா ...
கவிதை ..அப்படி எல்லாம் சொல்லாதீங்க ...சும்மா எழுதியது ...
அடிக்கடி வர வேண்டும் ...
கவிதை எப்படிங்க எழுதுறது, நான் ஒரு கவுஜ எழுதினேன், இந்த் உருப்புடாதது_அணிமா என்ன திட்டிப்போட்டாருங்க, கொஞ்சம் சொல்லித்தாங்க
//குடுகுடுப்பை said...
கவிதை எப்படிங்க எழுதுறது, நான் ஒரு கவுஜ எழுதினேன், இந்த் உருப்புடாதது_அணிமா என்ன திட்டிப்போட்டாருங்க, கொஞ்சம் சொல்லித்தாங்க//
முதல் வருகையை அன்போடு வரவேற்கிறேன் ... நண்பரே ..
கவிதை எழுதுவதெல்லாம் ..பெரிய விஷயம்..கிடையாது ...
நண்பரே ..நம்ப உருப்படாதவர் நல்லா சொல்லி தருவார் ..
நானே அங்க தான் ட்ரைனிங் எடுத்தேன் ..
//குடுகுடுப்பை said... //உருப்புடாதது_அணிமா என்ன திட்டிப்போட்டாருங்க, //
போற எடத்துல எல்லாம்
பிரச்சனை பண்றதே ..
இவர் வேலையா போச்சு ..நண்பரே ..
நமக்கு ஒரு அணி ,...இருக்கு ..அதுல சேர்ந்துக்கோங்க ..
ஒரு வழி பண்ணிடலாம் ..
இவரை ..
விஷ்ணு உங்கள் பதிவைத் திறந்தவுடன் இசைக்கும் பாடல்கள் அருமை எனக்கும் பிடித்த பாடல்கள் ,// யாருக்கு தெரியும் ...நீங்க தான் கேட்டு சொல்லணும் ...// அவருக்கு நிச்சயம் பிடித்திருக்கும் , உங்கள் கவிதைத் தோழி யார் என்று முதலில் சொல்லுங்கள் அதன்பின் நான் கேட்டுச்சொல்கிறேன் : ). ஓ ற. பற்றி குழம்பாத்தேவையில்லை அது சும்ம பழக்கத்தில் வந்து விழுந்துவிட்டது வேறோன்றுமில்லை சரியா .
//saki said...
விஷ்ணு உங்கள் பதிவைத் திறந்தவுடன் இசைக்கும் பாடல்கள் அருமை எனக்கும் பிடித்த பாடல்கள் ,//
அப்படியா ...மிக்க நன்றி சகி அவர்களே ...
எனக்கு மிக பிடித்த பாடல்கள் ...அவைகள் ...
மிக்க நன்றிகள் ...
இந்த வலைத்தளம் தானே ..சொல்கிறீர்கள் ...
www.vichu-vishnu.blogspot.com
//saki said...
அவருக்கு நிச்சயம் பிடித்திருக்கும் , உங்கள் கவிதைத் தோழி யார் என்று முதலில் சொல்லுங்கள் அதன்பின் நான் கேட்டுச்சொல்கிறேன் : )//
எனது தோழிகள் அனைவருமே ...
அழகாக கவிதைகள் எழுதுவார்கள் ...
யாரென்று எப்படி தனியாக
சொல்வது என தெரியவில்லை ..
அனைவருமே எனக்கு பிடித்த கவிதை தோழிகளே ...
அதனால்..தான்
யாருக்கு தெரியும் என்று சொன்னேன் ...
தவறாக எடுக்க வேண்டாம் ... உங்களிடம் கேட்டு சொல்ல சொன்னதற்கு ...
//saki said...
. ஓ ற. பற்றி குழம்பாத்தேவையில்லை அது சும்ம பழக்கத்தில் வந்து விழுந்துவிட்டது வேறோன்றுமில்லை சரியா .//
அப்படியா அப்ப சரி ...
கடைசியில்...சொன்ன ..இந்த சரியா ..என்ற வார்த்தை ..நான் மிக அதிகம் பேசும் போது உபயோகிப்பது ..
எனது நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்..
(யோசிக்கிறேன் ..அதெப்படி ..நீங்களும் இந்த வார்த்தையை .....என்ற கேள்விகளுடன் )
///குடுகுடுப்பை said...
கவிதை எப்படிங்க எழுதுறது, நான் ஒரு கவுஜ எழுதினேன், இந்த் உருப்புடாதது_அணிமா என்ன திட்டிப்போட்டாருங்க, கொஞ்சம் சொல்லித்தாங்க///
இது அநியாயம்..
அக்கிரமம்....
என்னை பற்றி எதிர் கட்சியினர் செய்யும் சதி தான் இது..
என் பெயரை கலங்க படுத்தவே இவ்வாறு செய்கின்றனர்...
சோடா குடுப்பா..
//போற எடத்துல எல்லாம்
பிரச்சனை பண்றதே ..
இவர் வேலையா போச்சு ..நண்பரே ..///
இதுவும் அநியாயம்..
அக்கிரமம்...
என் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்...
( சோடா எங்கப்பா??)
/////நமக்கு ஒரு அணி ,...இருக்கு ..அதுல சேர்ந்துக்கோங்க ..
ஒரு வழி பண்ணிடலாம் ..
இவரை ..////
ஆஹா.. கூட இன்னொரு டிக்கெட்டும் சேர்ந்துடுச்சே..
வர வர எதிரிகள் எண்ணிக்கை கூடிகிட்டே போகுதே..
உங்க தோழி யார்??
சொல்லுங்கள்///
சொல்லிடுங்க..
( தலை வெடிச்சுடும் போல இருக்கே)
//உருப்புடாதது_அணிமா said... என்னது இது??
ஒரு அழகான கவிதைக்கு இப்படி கும்மி பின்னூட்டங்களா..??//
உன்கிட்ட தானே சகவாசம் .. அப்படி எப்படி இருக்கும்...தல ...
//உருப்புடாதது_அணிமா said...
//தலைப்பு இப்படி தான் இருக்கணும்..சொல்லிப்புட்டேன்.
தலைக்கு தேவை, தலைவலியா இல்ல தலைவியா ??//
கண்டிப்பா ... அப்ப மொதல்லே ...பட்டிமன்றம் ...நம்ப சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில்
முடிவு தெரிஞ்ச பின்னால ...பதிவு...சரியா ????????
//உருப்புடாதது_அணிமா said...
///குடுகுடுப்பை said...
கவிதை எப்படிங்க எழுதுறது, நான் ஒரு கவுஜ எழுதினேன், இந்த் உருப்புடாதது_அணிமா என்ன திட்டிப்போட்டாருங்க, கொஞ்சம் சொல்லித்தாங்க///
இது அநியாயம்..
அக்கிரமம்....
என்னை பற்றி எதிர் கட்சியினர் செய்யும் சதி தான் இது..
என் பெயரை கலங்க படுத்தவே இவ்வாறு செய்கின்றனர்...
சோடா குடுப்பா..//
ஆமா இனி கலங்க என்ன இருக்கு தல ????...
// உருப்புடாதது_அணிமா said...
இதுவும் அநியாயம்..
அக்கிரமம்...
என் பெயரை களங்கப்படுத்தாதீர்கள்...
( சோடா எங்கப்பா??)//
அநியாயமா ?... களங்கமா..?...
எங்களுக்கு தெரியாத ...வார்த்தைகள இருக்கே ... யாராவது வந்து இதுக்கெல்லாம் அர்த்தம் சொல்லிட்டு...போங்களேன்...
சோடா ...காலி ...( நாங்க குடிச்சிட்டோம் ....)
//உருப்புடாதது_அணிமா said...
ஆஹா.. கூட இன்னொரு டிக்கெட்டும் சேர்ந்துடுச்சே..
வர வர எதிரிகள் எண்ணிக்கை கூடிகிட்டே போகுதே..//
எங்கள் படை ...பெரும் படை ...
//உருப்புடாதது_அணிமா said...
உங்க தோழி யார்??
சொல்லுங்கள்///
சொல்லிடுங்க..
( தலை வெடிச்சுடும் போல இருக்கே)//
இப்பிடி மாட்டீட்டு முழிக்கிறேனே.... ப்பா ... (யாரை மாட்டிவிடலாம் என்ற சிந்தனையில் யோசித்துக்கொண்டே ...)
//உருப்புடாதது_அணிமா said...
( தலை வெடிச்சுடும் போல இருக்கே)//
அது தான் பாதுகாப்பா ..பெரிய தொப்பி வச்சிருக்கிங்களா ...
விஷ்ணு!
அழகு குடியிருக்கிறது!!
//ஜோதிபாரதி said...
விஷ்ணு!
அழகு குடியிருக்கிறது!!//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் ..ஜோதிபாரதி அவர்களே ...அடிக்கடி வர வேண்டுகிறேன் ..அன்புடன் ...
விஷ்ணு..கவிதை எழுதுபவர்களினதும் , கவிதையில் காதல் கொண்டவர்களினதும் உணர்வுகள் ரசனைகள் ஒன்றாகத்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது அதுபோல்லத்தானோ இந்த ..சரியா... என்ற வார்த்தையும் ;). சகி அவர்களே என்று எழுதுவதைவிட்டு சகி என்று மட்டும் எழுதலாம் .விஷ்ணு அதில் ஒன்றும் பிரச்சனையில்லையே ?
// saki said...
விஷ்ணு..கவிதை எழுதுபவர்களினதும் , கவிதையில் காதல் கொண்டவர்களினதும் உணர்வுகள் ரசனைகள் ஒன்றாகத்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது அதுபோல்லத்தானோ இந்த ..சரியா... என்ற வார்த்தையும் ;)//
நீங்கள் சொல்வது உண்மை தான் ..சகி ...அப்படி இருக்கலாம் என்று தோன்றுகிறது ...
அது சரி ..நான் உங்கள் கவிதைகளை எங்கே பார்க்கமுடியும்...
படிக்க முடியும் என தெரிவித்தால் மிக மகிழ்வேன் ...
//saki said...
சகி அவர்களே என்று எழுதுவதைவிட்டு சகி என்று மட்டும் எழுதலாம் .விஷ்ணு அதில் ஒன்றும் பிரச்சனையில்லையே ?//
ரெம்ப நல்லது சகி ..எனக்கும் அப்படி அழைக்க தான் ..விருப்பம் ..ஆனால் உங்கள் அனுமதி இன்றி ..எப்படி என ..யோசித்துக்கொண்டு இருந்தேன்...
உங்கள் கவிதைகளை எங்கே படிக்க முடியும் என்ற எனது கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து ...
விஷ்ணு நலமா ? நான் கவிதை எழுதுவதாகச்சொல்லவில்லையே :)).
நலம் சகி ...நீங்கள் நலமா ?...
நீங்கள் கவிதை எழுதுவதாக நான் சொன்னேனா?????????
எங்கே படிக்க பார்க்க முடியும் என்று தானே கேட்டேன் ....
// saki said...
விஷ்ணு நலமா ? நான் கவிதை எழுதுவதாகச்சொல்லவில்லையே :)).//
கவிதை மீது காதல் கொண்டவர்களும்...
அதிகம் கவிதை படிப்பவர்களும்...
மிக எளிதாக கவிதை படைக்க முடியும் என்பது எனது எண்ணம் ..நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?.....
(ஏன் எழுதலாமே .... ?.. )
அற்புதமாய் இருக்கு விஷ்ணு...வாழ்த்துகள்!
Nice to visit in your place. Have a nice day and Greeting's from Jakarta, Indonesia !
http://aqiegaul.blogspot.com
// இனியவள் புனிதா said...
அற்புதமாய் இருக்கு விஷ்ணு...வாழ்த்துகள்!//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ..நன்றிகலந்த வணக்கங்களுடன் ...
அடிக்கடி வருகை தர வேண்டுகிறேன் ...
அன்புடன்
விஷ்ணு
// Aki Gaul said...
Nice to visit in your place. Have a nice day and Greeting's from Jakarta, Indonesia !//
Hi...Aki Gaul.. Thank u for ur visit..
Have a Gr8 day ...
Vishnu
Kuwait.
விஷ்ணு ,கவிதை சிலவேளை கிறுக்குவதுண்டு அதை மற்றவர்கள் கவிதை யென்று சொல்ல வேண்டுமே .)என் கவிதைகள் நீங்கள் கூட படித்திருக்கலாம்.....
//saki said...
விஷ்ணு ,கவிதை சிலவேளை கிறுக்குவதுண்டு அதை மற்றவர்கள் கவிதை யென்று சொல்ல வேண்டுமே .)என் கவிதைகள் நீங்கள் கூட படித்திருக்கலாம்.....//
அப்படியா ...நல்லது ..நான் நினைத்தது சரி தான் ...
உண்மையை சொல்லுங்கள்.... நான் எங்கே படித்திருக்கிறேன் ...
ப்ளீஸ் ... இப்பவே சொல்லவும் ...
பதிலை ஆவலுடன் எதிர் நோக்கி ...
உங்கள் கவிதைகளையும் வலைப் பதிவையும் இன்று காணக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
கவிதைகள் அருமை நண்பரே
//தங்கராசா ஜீவராஜ் said...
உங்கள் கவிதைகளையும் வலைப் பதிவையும் இன்று காணக் கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
கவிதைகள் அருமை நண்பரே//
முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் நண்பரே ...
அடிக்கடி வர அன்புடன் வேண்டுகிறேன் ...
அருமையான கவிதைகள்.
மனக்குழப்பத்தில் நித்திரை வராமல் கடைசியில் அதிகாலை 3 மணிக்கு வந்து கணனி முன் உட்கார்ந்தேன்.
நிஜமாகவே ஆறுதலளித்தது உங்கள் கவிதைகள்.
நன்றி விஷ்ணு
//சுபாஷ் said...
அருமையான கவிதைகள்.
மனக்குழப்பத்தில் நித்திரை வராமல் கடைசியில் அதிகாலை 3 மணிக்கு வந்து கணனி முன் உட்கார்ந்தேன்.
நிஜமாகவே ஆறுதலளித்தது உங்கள் கவிதைகள்.
நன்றி விஷ்ணு//
அப்படியா மிக்க மகிழ்ச்சிகள் நண்பரே ...
என்ன குழப்பம் நண்பரே
தீர்ந்ததா ?..
தனிமடலில் சொல்லுங்கள்
நண்பரே ..
அன்புடன்
உங்கள் நண்பன் ..
//கலங்கிய குழந்தையின் இதயமாய் நான்//
//என்னில் நீ இனிய நினைவுகளாய் விட்டுச்சென்ற உன் காலடித் தடங்களை//
//அதிகாலைப் பனித்துளியாய் உன் நினைவுகளை இலைகளில், பூக்களில் எழுதி அழகு பார்க்கிறேன்//
கவிதை (க)வரி வீசும்போது,சோக வியர்வைகளும் பூக்களாய்ப் புன்னகைக்கும்....
வாழ்த்துக்கள் நண்பரே...
Post a Comment