
அவர்கள் ஆசைப்படி
( ஆசை எல்லாம் கிடையாது ..மாட்டி விட்டிட்டாருங்கோ ..தொடர் பதிவு )
A for apple ... வலை தளங்கள் சொல்லணும் ...
A B C .. வச்சு கவிதை எழுத்து டா.. அப்படின்னா ...
Asin அழகா இருக்காக ..
Chitra ஸாப்டா இருக்காக ..ன்னு
ஏதாவது பிட்ட போடலாம் ...
இது Site எல்லாம் சொல்லனுமே ...
ப்பா ...கண்ண கட்டுதே ...
ஏதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்ச Site
எல்லாம் சொல்லி இருக்கேன் ..
பார்த்திட்டு சொல்லுங்கோ ...
நண்பர்களே ...
A -
http://www.ask.com/இத பத்தி பெரிசா சொல்ல வேண்டியதில்லை ..
உங்களுக்கே தெரிந்திருக்கும்...எனக்கு
தினசரி இங்கு தகவல்கள் புதுப்பிக்க படுகிறது ..
D -
www.dhg.org.uk/மருத்துவ பகுதி ..இதயம் பற்றிய அனைத்து
தகவல்களுக்கும் உதவிகளுக்கும் இங்கு ..
அது தவிர அனைத்தையும் வாங்கலாம் ஆன்லைனில் ..இங்கே ..
இல்லை என்று சொல்ல மாட்டார்கள் ...
F -
www.finalsense.com/நல்ல வலை தளம் .. ப்ளாக்கர் வலை தளங்களுக்கு
நல்ல டேம்பிளேட்ஸ் இங்கு கிடைக்கும் இலவசமாக
கவலை வேண்டாம் இங்கு செல்லுங்கள் ..
முடிந்தவரை நமக்கு தேவையான மொழியில்
மொழிபெயர்த்து தருவார்கள் ..
எனக்கு பிடித்த தளங்களில் இதுவும் ஒன்று ..
ரெஜிஸ்டர் பண்ணவில்லை என்றாலும்
(அட்ரஸ் எப்படியாவது கண்டுபிடிச்சு)
மெயில்லே பின்னாடியே வருவாங்க இவங்க ..
K -
http://www.keralatourism.org/கேரளா எனக்கு ரெம்ப பிடிக்கும் ...நல்ல சுற்றுலா இடம் ..
நிறைய இயற்கை காட்சிகள் அங்கு பார்க்கலாம் ..
கூகுளின் மற்றொரு சேவை ...
Q -
quillpad.in/tamil/தமிழில் தட்டச்சு செய்ய கூகிள் வரும் வரை
நான் இதை மட்டுமே நம்பி இருந்தேன் ..
R -
www.raaga.com/மீண்டும் ஒரு நல்ல வலைத்தளம் பாடல்களுக்கு ..
எனக்கு பிடித்தவைகளில்...
(என்ன செய்ய... பாட்டு நமக்கு உயிர் நாடி ..)
S-
www.sxc.hu/எனக்கு மிகவும் பிடித்த வலை தளம் ...
புகை படங்களோடு விருப்பம் உள்ளவர் ..
கண்டிப்பாக போகவேண்டிய தளம் ..
எல்லா தலைப்புகளிலும் ஏராளமான புகைப்படங்கள் ..இங்கு ..
T -
http://www.tutorialized.com/போட்டோ ஷாப் படிப்பவர்களுக்கு
உதவியாக இருக்கும் வலை தளங்களில் இதுவும் ஒன்று ...
U-
www.
usertube.com/நேரம் போக இங்கும் போகலாம் ...
V-
www.vijaynet.com/விஜய் என்றால் எனக்கு கொஞ்சம் பிடிக்கும்..
அவரை பற்றி இங்கு...
W -
http://www.webshots.com/இந்த வலை தளம் நல்ல வலை தளம் ...
புகை படங்கள்...சேமிக்க ..அனைத்திற்கும்...
எனக்கு உதவியாக இருக்கு ..
X -
www.xe.com/தினசரி நிலவரம் ..கரன்சி ...
Y-
http://www.youtube.com/அறிமுகம் தேவை இல்லாத தளம்
Z -
http://www.ziddu.com/புகை படங்கள்...சேமிக்க ..மீண்டும் ஒரு தளம் ...
ம்ம் ஒரு வழியா ... முடிச்சிட்டேன் ...
இனி நான் மூன்று பேரை கொக்கி போடணும் ...
ஒண்ணு ..நம்ம தோழி இனியவள் அவர்கள் ..
அன்புடன் அழைக்கிறேன் ..
Rule:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People