வணக்கம் ,..

நண்பர்களே ..

கொஞ்சம் பொருத்துகொள்ளுங்கள் ...

விரைவில் இந்த கிளிஞ்சல்கள் மூலமாகவும்

உங்களை சந்திக்கிறேன் ...

அதற்கான தயாரெடுப்புகள் செய்து கொண்டு இருக்கிறேன் .....

எனது மற்ற வலை தளங்களை

பார்க்க அன்புடன் வேண்டுகிறேன் ..

என்றும்

இனிய தோழனாக

விஷ்ணு ,..

13 comments:

Divya said...

விரைவில் எழுத ஆரம்பியுங்கள் விஷ்னு,வாழ்த்துக்கள்!

Vishnu... said...

கண்டிப்பாக திவ்யா..
உடன் தொடங்கிவிடுகிறேன் ..
நேரம் கிடைக்கும்போது வருகை தந்து உங்கள் எண்ணங்களை சொல்ல வேண்டுகிறேன் ..

என்றும்
இனிய தோழன்...
விஷ்ணு

Divya said...

பதிவுகள் பதிக்க தொடங்கி விட்டீர்கள் போலிருக்கிறது...மிக்க மகிழ்ச்சி விஷ்ணு,
தொடர்ந்து எழுதுங்கள்:))

Vishnu... said...

தொடங்கிவிட்டேன் ..
நிறைய எழுதவும் ஆசை ..
என்ன செய்வது திவ்யா ..
நேரமின்மை தான் சில நேரங்களில் ..

நன்றிகளுடன்
விஷ்ணு ...

கோவை விஜய் said...

மிக்க மகிழ்ச்சி
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்.

கோவை விஜய்

Vishnu... said...

//கோவை விஜய் said...
மிக்க மகிழ்ச்சி
தொடர்ந்து எழுதுங்கள்
வாழ்த்துக்கள்.

கோவை விஜய்//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் விஜய் அவர்களே ..அடிக்கடி வந்து ஆதரவு தர அன்புடன் வேண்டுகிறேன் ...


என்றும்
இனிய தோழனாக

விஷ்ணு

Divya said...

தமிழ்மணத்தில் இணைந்தாச்சா??
மகிழ்ச்சி!!
தொடரட்டும் உங்கள் வலையுலக அனுபவம்!!

[ can you please take off this comment page pop-up option and make it the regular way........its very hard to type in tamil inthis pop-out comment page:(]

Vishnu... said...

// Divya said...
தமிழ்மணத்தில் இணைந்தாச்சா??
மகிழ்ச்சி!!
தொடரட்டும் உங்கள் வலையுலக அனுபவம்!!

[ can you please take off this comment page pop-up option and make it the regular way........its very hard to type in tamil inthis pop-out comment page:(]//இணைந்து விட்டேன் ..திவ்யா அவர்களே ..
மிக்க நன்றிகள் ..
எனக்கு தமிழ்மணத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு ..

பின்னூட்ட அமைப்பையும் ..மாற்றி இருக்கிறேன் இப்போது வசதி தானே ...

அன்புடன்
விஷ்ணு

Anonymous said...

வாங்க விஷ்ணு.
வந்து கலக்குங்க.
அணிமாதா பிளாக் மூலமா உங்க பிளாக் பத்தி தெரிஞ்சுது.
சீக்கிரம் தமிழ் மணத்தில் சேருங்க.
அப்படியே www.tamilish.com ல சேர்ந்தீங்கனா நல்ல வாசகர்கள் கிடைப்பாங்க
வாழ்த்துக்கள் நண்பரே

உருப்புடாதது_அணிமா said...

சீக்கிரமா ஒரு கவுஜ ஒன்னு போடுங்க தலிவா...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
சீக்கிரமா ஒரு கவுஜ ஒன்னு போடுங்க தலிவா...//

கொஞ்சம் வேலை ஜாஸ்தி தல ... எழுதிட்டு இருக்கேன்...இப்ப போடுறேன் தல ...

தங்கராசா ஜீவராஜ் said...

உங்களுடைய இந்த Blogன்Linkஐ என்னுடைய பதிவில் இணைத்து இருக்கிறேன்.உங்களுடைய படைப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது.

Vishnu... said...

// தங்கராசா ஜீவராஜ் said...
உங்களுடைய இந்த Blogன்Linkஐ என்னுடைய பதிவில் இணைத்து இருக்கிறேன்.உங்களுடைய படைப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது.//

அப்படியா
மிக்க நன்றிகள் நண்பரே ...

அன்புடன்
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ..