A for Apple...‏


நண்பர்களே ..வணக்கம் ...
நமது தலை அதாங்க.....
உருப்புடாதது_அணிமா
அவர்கள் ஆசைப்படி
( ஆசை எல்லாம் கிடையாது ..மாட்டி விட்டிட்டாருங்கோ ..தொடர் பதிவு )

A for apple ... வலை தளங்கள் சொல்லணும் ...
A B C .. வச்சு கவிதை எழுத்து டா.. அப்படின்னா ...

Asin அழகா இருக்காக ..
Chitra ஸாப்டா இருக்காக ..ன்னு
ஏதாவது பிட்ட போடலாம் ...
இது Site எல்லாம் சொல்லனுமே ...
ப்பா ...கண்ண கட்டுதே ...

ஏதோ எனக்கு தெரிஞ்ச கொஞ்ச Site
எல்லாம் சொல்லி இருக்கேன் ..
பார்த்திட்டு சொல்லுங்கோ ...
நண்பர்களே ...

A - http://www.ask.com/
இத பத்தி பெரிசா சொல்ல வேண்டியதில்லை ..
உங்களுக்கே தெரிந்திருக்கும்...எனக்கு
தெரியாது என எப்பவும் சொல்லாத தளம் ..

B -http://books.google.com/
கூகிள் தரும் பயனுள்ள தளம் ...புத்தக தேடல்களுக்கு

C - www.coolhunting.com/
கலை , வடிவமைப்பு , புதினங்கள் அனைத்தும் இங்கு பார்க்கலாம்
தினசரி இங்கு தகவல்கள் புதுப்பிக்க படுகிறது ..

D - www.dhg.org.uk/
மருத்துவ பகுதி ..இதயம் பற்றிய அனைத்து
தகவல்களுக்கும் உதவிகளுக்கும் இங்கு ..

E - www.ebay.com/
அப்பா அம்மா ..வேண்டும் என்றால் கிடைக்காது
அது தவிர அனைத்தையும் வாங்கலாம் ஆன்லைனில் ..இங்கே ..
இல்லை என்று சொல்ல மாட்டார்கள் ...

F - www.finalsense.com/
நல்ல வலை தளம் .. ப்ளாக்கர் வலை தளங்களுக்கு
நல்ல டேம்பிளேட்ஸ் இங்கு கிடைக்கும் இலவசமாக

G - girgit.chitthajagat.in/
மொழி தெரியாத வலை தளங்களில் சிக்கி
கண்ணை கட்டி விட்டதுபோல இருக்கிறதா ..
கவலை வேண்டாம் இங்கு செல்லுங்கள் ..
முடிந்தவரை நமக்கு தேவையான மொழியில்
மொழிபெயர்த்து தருவார்கள் ..
எனக்கு பிடித்த தளங்களில் இதுவும் ஒன்று ..

H - www.hi5.com/
ஓர்குட் போல நண்பர்கள் வட்டாரம் இதுவும் ...

I - www.incredibleindia.org/
இந்தியா பற்றிய அனைத்து பயண தகவல்களுக்கும்
மற்றும் காணவேண்டிய சுற்றுலா இடங்கள்
அனைத்தும் விரிவாக இங்கு காணலாம்

J -http://www.jeevansathi.com/
திருமண செய்ய காத்திருப்பவர்கள் இங்கு ஏராளம் ..
ரெஜிஸ்டர் பண்ணவில்லை என்றாலும்
(அட்ரஸ் எப்படியாவது கண்டுபிடிச்சு)
மெயில்லே பின்னாடியே வருவாங்க இவங்க ..

K - http://www.keralatourism.org/
கேரளா எனக்கு ரெம்ப பிடிக்கும் ...நல்ல சுற்றுலா இடம் ..
நிறைய இயற்கை காட்சிகள் அங்கு பார்க்கலாம் ..
அதை பற்றி தெரிந்துகொள்ள ...இங்கு போகலாம் ..

L - www.livevideo.com/
நிறையவே பார்க்கலாம் ...நேரம் கடத்தலாம் இங்கு ..

M - http://musicmazaa.com/tamil/
நல்ல பாடல்கள் ..இங்கு கிடைக்கும் .
நேரம் போவது தெரியாது ...
நல்ல வலை தளம் எனக்கு பிடித்தவைகளில் இதுவும் ஒன்று ...

N - www.nokia.com/
மொபைல்னா ...கொஞ்சம் வீக்னஸ் எனக்கு ...ஹி ஹி

O- http://www.orkut.com/
நண்பர்கள் வட்டாரம் இதுவும் ...
மொபைல் மாதிரி ...இதுவும் எனக்கு ...ஹி ஹி ..

P - http://picasa.google.com/
உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ..
புகை படங்களுக்கு தேவையான அனைத்தும் இங்கே
கூகுளின் மற்றொரு சேவை ...

Q - quillpad.in/tamil/
தமிழில் தட்டச்சு செய்ய கூகிள் வரும் வரை
நான் இதை மட்டுமே நம்பி இருந்தேன் ..

R - www.raaga.com/
மீண்டும் ஒரு நல்ல வலைத்தளம் பாடல்களுக்கு ..
எனக்கு பிடித்தவைகளில்...
(என்ன செய்ய... பாட்டு நமக்கு உயிர் நாடி ..)

S- www.sxc.hu/
எனக்கு மிகவும் பிடித்த வலை தளம் ...
புகை படங்களோடு விருப்பம் உள்ளவர் ..
கண்டிப்பாக போகவேண்டிய தளம் ..
எல்லா தலைப்புகளிலும் ஏராளமான புகைப்படங்கள் ..இங்கு ..

T - http://www.tutorialized.com/
போட்டோ ஷாப் படிப்பவர்களுக்கு
உதவியாக இருக்கும் வலை தளங்களில் இதுவும் ஒன்று ...

U- www.usertube.com/
நேரம் போக இங்கும் போகலாம் ...

V- www.vijaynet.com/
விஜய் என்றால் எனக்கு கொஞ்சம் பிடிக்கும்..
அவரை பற்றி இங்கு...

W - http://www.webshots.com/
இந்த வலை தளம் நல்ல வலை தளம் ...
புகை படங்கள்...சேமிக்க ..அனைத்திற்கும்...
எனக்கு உதவியாக இருக்கு ..

X - www.xe.com/
தினசரி நிலவரம் ..கரன்சி ...

Y- http://www.youtube.com/
அறிமுகம் தேவை இல்லாத தளம்

Z - http://www.ziddu.com/
புகை படங்கள்...சேமிக்க ..மீண்டும் ஒரு தளம் ...

ம்ம் ஒரு வழியா ... முடிச்சிட்டேன் ...
இனி நான் மூன்று பேரை கொக்கி போடணும் ...

ஒண்ணு ..நம்ம தோழி இனியவள் அவர்கள் ..
ரெண்டு நம்ப அண்ணன் குட்டிபிசாசு அவர்கள்
மூணு நம்ப நண்பர் திகழ்மிளிர் அவர்களையும்
அன்புடன் அழைக்கிறேன் ..

Rule:
1. The Tag name is A for Apple
2. Give preference for regular sites
3. Ignore your own blogs, sites.
4. Tag 3 People

69 comments:

Divya said...

நல்ல தொகுப்பு:)))

[திகல்மிளிர் -> திகழ்மிளிர்]

Vishnu... said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் திவ்யா ...
எழுத்துப்பிழை திருத்திவிட்டேன் ..

மிக்க நன்றிகள் எடுத்துரைத்தமைக்கு ..

அன்புடன்
விஷ்ணு ..

Vishnu... said...

முதல் வருகைக்கும முதல் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் திவ்யா

அன்புடன்
விஷ்ணு ..

திகழ்மிளிர் said...

முதற்கண் தங்களுக்கு
என்னுடைய உளங்கனிந்த
நன்றிகள்

என்னையும் மதித்து
அன்புடன்
அழைப்பு விடுத்தமைக்கு

எதற்கா இந்த விளையாட்டு

என்னை விட்டு விடவும் நண்பரே

எதற்கு தலை எல்லாம்

Vishnu... said...

//திகழ்மிளிர் said...
முதற்கண் தங்களுக்கு
என்னுடைய உளங்கனிந்த
நன்றிகள்

என்னையும் மதித்து
அன்புடன்
அழைப்பு விடுத்தமைக்கு

எதற்கா இந்த விளையாட்டு

என்னை விட்டு விடவும் நண்பரே

எதற்கு தலை எல்லாம்//

நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும் ...மிக்க நன்றிகள் ..

நீங்கள் கண்டிப்பாக இதில் கலந்துகொள்ள வேண்டும் ..
இது எனது அன்பான வேண்டுகோள்...
தட்டமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்...

என்றும்
இனிய உங்கள்
தோழன்
விஷ்ணு

உருப்புடாதது_அணிமா said...

///( ஆசை எல்லாம் கிடையாது ..மாட்டி விட்டிட்டாருங்கோ .///
என்னங்க இப்படி..??
நான் எல்லாம் அப்படி செய்வனா ??( அப்பாடா ஒரு சிங்கம் சிக்கிடிச்சு , மடக்கிட வேண்டியது தான்... இப்படிக்கு மனசாட்சி ))

உருப்புடாதது_அணிமா said...

////Asin அழகா இருக்காக ..Chitra ஸாப்டா இருக்காக ..ன்னுஏதாவது பிட்ட போடலாம் ...இது Site எல்லாம் சொல்லனுமே ...ப்பா ...கண்ண கட்டுதே ...///

ஒ.. ஒ..
இந்த ஆசை வேற இருக்குதா??

உருப்புடாதது_அணிமா said...

////A - http://www.ask.com/
இத பத்தி பெரிசா சொல்ல வேண்டியதில்லை ..
உங்களுக்கே தெரிந்திருக்கும்...எனக்கு தெரியாது என எப்பவும் சொல்லாத தளம் ..///

பயன்னுள்ள வலைத்தளம்..
நான் காலேஜ்ல படிக்கும் பொது அப்போப்ப இந்த சைட்க்கு போவேன்..
இப்போ அந்த பக்கத்தை மறந்தே விட்டேன்..
மறுபடியும் அதை
நியாபக படுத்தியதற்கு நன்றி

உருப்புடாதது_அணிமா said...

////www.ebay.com/
அப்பா அம்மா ..வேண்டும் என்றால் கிடைக்காது அது தவிர அனைத்தையும் வாங்கலாம் ஆன்லைனில் ..இங்கே .. இல்லை என்று சொல்ல மாட்டார்கள் ...////

அப்படியா??

உருப்புடாதது_அணிமா said...

///திருமண செய்ய காத்திருப்பவர்கள் இங்கு ஏராளம் ..ரெஜிஸ்டர் பண்ணவில்லை என்றாலும்
(அட்ரஸ் எப்படியாவது கண்டுபிடிச்சு)
மெயில்லே பின்னாடியே வருவாங்க இவங்க ..///
அனுபவம் பேசுகிறது ???

உருப்புடாதது_அணிமா said...

நல்ல தொகுப்பு நண்பரே..
முன்பு அளித்த பின்னோட்டங்கள் ஒரு நகைச்சுவைக்காக தான்..

பல தளங்களை அறிமுகப்படுத்தி உள்ளதற்கு நன்றிகள்..

மேலும் அழைப்பை ஏற்று கொண்டு பதிவு இட்டதற்கும் நன்றிகள் பல...

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said...
///( ஆசை எல்லாம் கிடையாது ..மாட்டி விட்டிட்டாருங்கோ .///
என்னங்க இப்படி..??
நான் எல்லாம் அப்படி செய்வனா ??( அப்பாடா ஒரு சிங்கம் சிக்கிடிச்சு , மடக்கிட வேண்டியது தான்... இப்படிக்கு மனசாட்சி ))

ஆமா..எத்தன பேரு கிளம்பிருக்கீங்க இப்படி மடக்க ...

மக்கா ஜாக்ரதையா இருங்கப்பு...

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said...
////Asin அழகா இருக்காக ..Chitra ஸாப்டா இருக்காக ..ன்னுஏதாவது பிட்ட போடலாம் ...இது Site எல்லாம் சொல்லனுமே ...ப்பா ...கண்ண கட்டுதே ...///

ஒ.. ஒ..
இந்த ஆசை வேற இருக்குதா??


ஆசை மட்டும் இருந்தா போதுமா...யாராவது எழுத சொல்லனுமே ...
(மனம் நொந்து )

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said...

///பயன்னுள்ள வலைத்தளம்..
நான் காலேஜ்ல படிக்கும் பொது அப்போப்ப இந்த சைட்க்கு போவேன்..
இப்போ அந்த பக்கத்தை மறந்தே விட்டேன்..
மறுபடியும் அதை
நியாபக படுத்தியதற்கு நன்றி///

உண்மை தான் நண்பரே நான் அவ்வப்போது செல்லும் தளங்களில் இதுவும் ஒன்று

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said...
////www.ebay.com/
அப்பா அம்மா ..வேண்டும் என்றால் கிடைக்காது அது தவிர அனைத்தையும் வாங்கலாம் ஆன்லைனில் ..இங்கே .. இல்லை என்று சொல்ல மாட்டார்கள் ...////

அப்படியா??

ஒரு தடவை ஏதாவது அவங்க கிட்ட கேட்டு பாருங்க அப்ப தெரியும் ..தலை ..அவங்களப்பத்தி ...

உருப்புடாதது_அணிமா said...

////ஆமா..எத்தன பேரு கிளம்பிருக்கீங்க இப்படி மடக்க ...

மக்கா ஜாக்ரதையா இருங்கப்பு...///


அடுத்தர்வகளை காப்பற்ற நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெறாது என்று தாழ்மையுடன் சொல்லி கொல்ல்கிறேன்....

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
///திருமண செய்ய காத்திருப்பவர்கள் இங்கு ஏராளம் ..ரெஜிஸ்டர் பண்ணவில்லை என்றாலும்
(அட்ரஸ் எப்படியாவது கண்டுபிடிச்சு)
மெயில்லே பின்னாடியே வருவாங்க இவங்க ..///
அனுபவம் பேசுகிறது ???//


உங்க mail id குடுங்க ... அவங்கள உங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன் ...ஹா ஹா ஹி ஹி

உருப்புடாதது_அணிமா said...

///ஆசை மட்டும் இருந்தா போதுமா...யாராவது எழுத சொல்லனுமே ...
(மனம் நொந்து )///


கவலைபடாதீர்கள் நண்பரே..
ஆண்டவன் கண்டிப்பாக இதற்க்கு ஒரு வழி உங்களுக்கு கொடுப்பான்.

( மனம் நிறைய சந்தோஷமாக... லா ல லா//.....(நமக்கே ஒன்னும் இல்ல இதுல இவரு வேற .))))

உருப்புடாதது_அணிமா said...

///ஒரு தடவை ஏதாவது அவங்க கிட்ட கேட்டு பாருங்க அப்ப தெரியும் ..தலை ..அவங்களப்பத்தி ...///

இவங்க தானே கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வேற பேருல கடைய விரிச்சு இருந்தாங்க..
( அது கூட நல்ல பேரு.. மறந்து போச்சு... ))

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
நல்ல தொகுப்பு நண்பரே..
முன்பு அளித்த பின்னோட்டங்கள் ஒரு நகைச்சுவைக்காக தான்..

பல தளங்களை அறிமுகப்படுத்தி உள்ளதற்கு நன்றிகள்..

மேலும் அழைப்பை ஏற்று கொண்டு பதிவு இட்டதற்கும் நன்றிகள் பல...//

என்னை மதித்து அழைத்ததற்கு முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நண்பரே .

உண்மையில் இந்த விளையாட்டில்..
உங்களுடன் என்னை இணைத்துகொண்டதற்கு...

மிக்க நன்றிகள்...

மேலும்...நமக்கு தெரிந்த சில விஷயங்கள்..
மற்றவர்களுக்கு பயன்படும்..
அது போல நாமும் பல புதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்...
மற்றவர்கள் மூலம்...

நன்றி கலந்த
வணக்கங்களுடன் ...
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...

உருப்புடாதது_அணிமா said...

///உங்க mail id குடுங்க ... அவங்கள உங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன் ...ஹா ஹா ஹி ஹி///

நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க..

( மெயில் ஐ டி கொடுப்பமா???.. இப்படியாச்சும் எதுனா செட் ஆகுமா)))

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா
////ஆமா..எத்தன பேரு கிளம்பிருக்கீங்க இப்படி மடக்க ...

மக்கா ஜாக்ரதையா இருங்கப்பு...///


அடுத்தர்வகளை காப்பற்ற நீங்கள் எடுக்கும் இந்த முயற்சி வெற்றி பெறாது என்று தாழ்மையுடன் சொல்லி கொல்ல்கிறேன்....

மக்கா வண்டி மாட்ட பூட்டு ...நைஜிரியா போக ..ரெண்டுல ஒன்னு பார்த்திடுவோம்...

ஹி ஹி... ஹா ஹா

உருப்புடாதது_அணிமா said...

//// Vishnu... said...மேலும்...நமக்கு தெரிந்த சில விஷயங்கள்..
மற்றவர்களுக்கு பயன்படும்..
அது போல நாமும் பல புதிய தளங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்...
மற்றவர்கள் மூலம்.../////

உண்மை தான் நண்பரே..
தாங்கள் அழைத்த மூவரும் இதே போல் அருமையான புதிய தளங்களை அறிமுக படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன்...

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said...
///உங்க mail id குடுங்க ... அவங்கள உங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன் ...ஹா ஹா ஹி ஹி///

நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க..

( மெயில் ஐ டி கொடுப்பமா???.. இப்படியாச்சும் எதுனா செட் ஆகுமா)))

எல்லாரும் பாருங்க ...உண்மை..வெளிலே வந்திடுச்சு...

ஹி....ஹிய்....

உருப்புடாதது_அணிமா said...

///Vishnu... said...மக்கா வண்டி மாட்ட பூட்டு ...நைஜிரியா போக ..ரெண்டுல ஒன்னு பார்த்திடுவோம்...///

ரெண்டுல ஒன்ன தொட வாரியா..
மச்சான் ரெண்டுல தான் ஒன்ன தொட வாரியா??

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said... //உண்மை தான் நண்பரே..
தாங்கள் அழைத்த மூவரும் இதே போல் அருமையான புதிய தளங்களை அறிமுக படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன்...//

மூவரும் அடிக்கடி வலை தளங்களில் வலம் வருபவர்கள்...கண்டிப்பாக நல்ல தளங்கள்..பார்க்க முடியும்...

உருப்புடாதது_அணிமா said...

//// Vishnu... said...எல்லாரும் பாருங்க ...உண்மை..வெளிலே வந்திடுச்சு...

ஹி....ஹிய்....////


என்னது இது சிறுபுள்ள தனமா இருக்கு..

நான் தான் மெயில் ஐ டி யே கொடுக்கலியே.. அப்புறம் எதுக்கு இந்த சவுண்டு ???

அப்போ நான் கடைசி வரைக்கும் இப்படியே தான் இருக்கனுமா??

உருப்புடாதது_அணிமா said...

//// Vishnu... said...


மூவரும் அடிக்கடி வலை தளங்களில் வலம் வருபவர்கள்...கண்டிப்பாக நல்ல தளங்கள்..பார்க்க முடியும்...////


வாழ்த்துக்கள் அவர்களுக்கு..
உங்கள் மூலம் சொல்லி கொள்கிறேன்

Vishnu... said...

உருப்புடாதது_அணிமா said...

என்னது இது சிறுபுள்ள தனமா இருக்கு..

நான் தான் மெயில் ஐ டி யே கொடுக்கலியே.. அப்புறம் எதுக்கு இந்த சவுண்டு ???

அப்போ நான் கடைசி வரைக்கும் இப்படியே தான் இருக்கனுமா??

இங்க வந்த உடனே ..
அந்த சைட் க்கு போய்
முதல் பெயர ரெஜிஸ்டர்
பண்ணிட்டு
இப்ப நடிக்கறத பாருங்கையா ...

யாராவது ஆஸ்கார் அவார்டுக்கு ..ஏற்பாடு பண்ணுங்கப்பு ...

உருப்புடாதது_அணிமா said...

///Vishnu... said...
இங்க வந்த உடனே ..
அந்த சைட் க்கு போய்
முதல் பெயர ரெஜிஸ்டர்
பண்ணிட்டு
இப்ப நடிக்கறத பாருங்கையா ...///

எப்படி கண்டுபுடிச்சிறுப்பாங்க ??
நாம எதை பண்ணாலும், கண்டு புடிச்சிராங்களே??
ஒண்ணுமே புரில போங்கப்பா..
இனி ஒண்ணுமே செய்ய கூடாது போல இருக்கே ??

இனியவள் said...

இனி நான் மூன்று பேரை கொக்கி போடணும் ...
ஒண்ணு ..நம்ம தோழி இனியவள் ...


என்ன விஷ்ணு ..
என்ன இப்படி மாட்டி விட்டீங்களே, எல்லாம் இந்த உருப்பிடா... வார வம்பு!!ஹிஹிஹி

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
எப்படி கண்டுபுடிச்சிறுப்பாங்க ??
நாம எதை பண்ணாலும், கண்டு புடிச்சிராங்களே??
ஒண்ணுமே புரில போங்கப்பா..
இனி ஒண்ணுமே செய்ய கூடாது போல இருக்கே ??//

இனி விட்டுடுங்கப்பா ... நம்ப உருப்புடாதது_..நல்ல பிள்ளைய மாறிடுவார் ...

உருப்புடாதது_அணிமா said...

///இனியவள் said...

இனி நான் மூன்று பேரை கொக்கி போடணும் ...
ஒண்ணு ..நம்ம தோழி இனியவள் ...


என்ன விஷ்ணு ..
என்ன இப்படி மாட்டி விட்டீங்களே, எல்லாம் இந்த உருப்பிடா... வார வம்பு!!ஹிஹிஹி////

என்னை எதுக்குங்க வம்புக்கு இழுக்குறீங்க???
நான் பாட்டுக்கு என் வேலைய செஞ்சுகிட்டு இருக்கேன்..
என்னை போயி..???

( மனதுக்குள் நாராயண நாராயண......)

Vishnu... said...

//இனியவள் said...
என்ன விஷ்ணு ..
என்ன இப்படி மாட்டி விட்டீங்களே, எல்லாம் இந்த உருப்பிடா... வார வம்பு!!ஹிஹிஹி//

தப்பு என்மேல இல்லைன்னு புரிஞ்சிட்டீங்களே ..அது போதும்...
எல்லாத்துக்கும்..காரணம்...நம்ப ....உரு ....

உருப்புடாதது_அணிமா said...

///////// Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
எப்படி கண்டுபுடிச்சிறுப்பாங்க ??
நாம எதை பண்ணாலும், கண்டு புடிச்சிராங்களே??
ஒண்ணுமே புரில போங்கப்பா..
இனி ஒண்ணுமே செய்ய கூடாது போல இருக்கே ??//

இனி விட்டுடுங்கப்பா ... நம்ப உருப்புடாதது_..நல்ல பிள்ளைய மாறிடுவார் ...///////


அது எப்படி முடியும் ???
நாங்க எல்லாம் லெப்ட்ல கை போட்டு ரைட்ல கால் போட்டு கார் ஒட்டுறவுங்க..
எங்களை போய் திருந்த சொன்னா?? எப்படி பாசு??

உருப்புடாதது_அணிமா said...

///// Vishnu... said...

//இனியவள் said...
என்ன விஷ்ணு ..
என்ன இப்படி மாட்டி விட்டீங்களே, எல்லாம் இந்த உருப்பிடா... வார வம்பு!!ஹிஹிஹி//

தப்பு என்மேல இல்லைன்னு புரிஞ்சிட்டீங்களே ..அது போதும்...
எல்லாத்துக்கும்..காரணம்...நம்ப ....உரு ////

இதுக்கு தான் எங்க ஊருல சொல்லுவாங்க..
வேலில போற ஓணான தூக்கி ......

கலி முத்திடுத்து.. அது தான் ..

பழி ஓரிடம்.. பாவம் ஓரிடமா?

ஆண்டவா...

( இன்னும் மனதுக்குள்... நாராயண நாராயண.. )))

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
என்னை எதுக்குங்க வம்புக்கு இழுக்குறீங்க???
நான் பாட்டுக்கு என் வேலைய செஞ்சுகிட்டு இருக்கேன்..
என்னை போயி..???

( மனதுக்குள் நாராயண நாராயண......)//

நீங்க செஞ்ச வேலை தானே ...இப்போ பிரச்சனையே ...

Vishnu... said...

// உருப்புடாதது_அணிமா said... அது எப்படி முடியும் ???
நாங்க எல்லாம் லெப்ட்ல கை போட்டு ரைட்ல கால் போட்டு கார் ஒட்டுறவுங்க..
எங்களை போய் திருந்த சொன்னா?? எப்படி பாசு??//

அட புதுசா..இருக்கே.... மதுரை வீரன் .. ஸ்டைலா...???????????

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...

இதுக்கு தான் எங்க ஊருல சொல்லுவாங்க..
வேலில போற ஓணான தூக்கி ......

கலி முத்திடுத்து.. அது தான் ..

பழி ஓரிடம்.. பாவம் ஓரிடமா?

ஆண்டவா...

( இன்னும் மனதுக்குள்... நாராயண நாராயண.. )))//

அவரு பாவம்...சிவனேன்னு இருக்காரு... அவரை ஏங்க ..சும்மா தொந்தரவு பண்ணுறீங்க.....( நான் நாராயணன் ..சொன்னேங்க ..)

உருப்புடாதது_அணிமா said...

///நீங்க செஞ்ச வேலை தானே ...இப்போ பிரச்சனையே ...///

நாரதர் கலகம் நன்மையில் முடியும்

( மனதுக்குள் நாராயண நாராயண......)

உருப்புடாதது_அணிமா said...

///அட புதுசா..இருக்கே.... மதுரை வீரன் .. ஸ்டைலா...???????????///

நாங்க எல்லாம் அந்தர் பல்டி ஆகாச பல்டி அடிப்போம் பாசு ..
தெரிஞ்சுகோங்க

உருப்புடாதது_அணிமா said...

///அவரு பாவம்...சிவனேன்னு இருக்காரு... அவரை ஏங்க ..சும்மா தொந்தரவு பண்ணுறீங்க.....( நான் நாராயணன் ..சொன்னேங்க ..)///


அதையே தான் நானும் கேக்குறேன்..
என்னை எதுக்கு இழுக்குறீங்க???

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
நாரதர் கலகம் நன்மையில் முடியும்
( மனதுக்குள் நாராயண நாராயண......)//

அப்ப இனி பேர மாத்தனும்போல இருக்கே...

Anonymous said...

நல்லதொரு தொகுப்பு விஷ்ணு.
கலக்கல்.

Anonymous said...

//உருப்புடாதது_அணிமா said
பயன்னுள்ள வலைத்தளம்..
நான் காலேஜ்ல படிக்கும் பொது அப்போப்ப இந்த சைட்க்கு போவேன்..//

ஹிஹி. அப்ப Full time ஆக எந்த சைட்ல இருந்தீங்க???
( இதெல்லாம் கேக்கப்படாதுனு சொல்லக்கூடாது.) பதிலையும் சொல்வோமில்ல!

Anonymous said...

//உருப்புடாதது_அணிமா said
நான் தான் மெயில் ஐ டி யே கொடுக்கலியே.. அப்புறம் எதுக்கு இந்த சவுண்டு ???

அப்போ நான் கடைசி வரைக்கும் இப்படியே தான் இருக்கனுமா??//

நைஜீரியாவுக்கும் இந்த நர்வீஸ் பண்றாங்களா என்ன?
ஹாஹா

Vishnu... said...

// hisubash said...
நல்லதொரு தொகுப்பு விஷ்ணு.
கலக்கல்.//

முதல் வருகைக்கும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் ..
நண்பரே ...

Vishnu... said...

// hisubash said...
//உருப்புடாதது_அணிமா said
பயன்னுள்ள வலைத்தளம்..
நான் காலேஜ்ல படிக்கும் பொது அப்போப்ப இந்த சைட்க்கு போவேன்..//

ஹிஹி. அப்ப Full time ஆக எந்த சைட்ல இருந்தீங்க???
( இதெல்லாம் கேக்கப்படாதுனு சொல்லக்கூடாது.) பதிலையும் சொல்வோமில்ல!//

எங்க இருந்தாருன்னு
( உருப்புடாதது ) சொல்லிட்டு போங்களேன் ..நண்பரே ..

Vishnu... said...

//hisubash said... நைஜீரியாவுக்கும் இந்த நர்வீஸ் பண்றாங்களா என்ன?
ஹாஹா//

அத ஏன் கேக்குறீங்க ...மெயில் மேல மெயில் ஆ
போடுறாரு
..அவங்க தான் கண்டுக்க மாட்டேன்கிறாங்க...என்ன செய்ய பாவம் அவரு ...

உருப்புடாதது_அணிமா said...

/////hisubash said...

/ ஹிஹி. அப்ப Full time ஆக எந்த சைட்ல இருந்தீங்க???
( இதெல்லாம் கேக்கப்படாதுனு சொல்லக்கூடாது.) பதிலையும் சொல்வோமில்ல!////

பல சைட்கள்..
அதில் எனக்கு குறிப்பாக சொல்லனும்னா..
காயத்திரி , சுபாசினி., ப்ரணதி .
இவர்கள் மூவரும் தான் என்னுடைய நல்ல சைட்கள்..
(போதுமா)

ஆமா, நீங்க இந்த சைட் பத்தி தான கேட்டீங்க??

உருப்புடாதது_அணிமா said...

///////// Vishnu... said...அத ஏன் கேக்குறீங்க ...மெயில் மேல மெயில் ஆ
போடுறாரு
..அவங்க தான் கண்டுக்க மாட்டேன்கிறாங்க...என்ன செய்ய பாவம் அவரு ...//////


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Anonymous said...

//அத ஏன் கேக்குறீங்க ...மெயில் மேல மெயில் ஆ
போடுறாரு
..அவங்க தான் கண்டுக்க மாட்டேன்கிறாங்க...என்ன செய்ய பாவம் அவரு ...//

ம்ம்ம் நாமதா ஏதாவது பண்ணணும்
:))

Anonymous said...

me the 50th :)))))

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்்வ்வ்வ்வ்வவ//

கவலைய விடுங்க.
நாங்க பாக்கறம்!!!

Anonymous said...

//ஆமா, நீங்க இந்த சைட் பத்தி தான கேட்டீங்க??//

அதேதா!!!

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said... பல சைட்கள்..
அதில் எனக்கு குறிப்பாக சொல்லனும்னா..
காயத்திரி , சுபாசினி., ப்ரணதி .
இவர்கள் மூவரும் தான் என்னுடைய நல்ல சைட்கள்..
(போதுமா)

ஆமா, நீங்க இந்த சைட் பத்தி தான கேட்டீங்க??//

லிஸ்ட் ரெம்ப சின்னதா இருக்கே ....

Vishnu... said...

//hisubash said...


ம்ம்ம் நாமதா ஏதாவது பண்ணணும்
:))//
செஞ்சிருவோம்...நண்பரே ...அவரு உருப்படறேன்னு ..சொன்னாலும்.
நாம விட்டுற முடியுமா ...அதுக்கு ...

Vishnu... said...

// hisubash said...
me the 50th :)))))

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்்வ்வ்வ்வ்வவ//

கவலைய விடுங்க.
நாங்க பாக்கறம்!!!///

ஆமாங்கோ ...நாங்க பார்த்துக்கிறோம்

திகழ்மிளிர் said...

/நீங்கள் கண்டிப்பாக இதில் கலந்துகொள்ள வேண்டும் ..
இது எனது அன்பான வேண்டுகோள்...
தட்டமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்...

என்றும்
இனிய உங்கள்
தோழன்
விஷ்ணு/

நன்றி நண்பரே
தங்களின் அன்புக்கு இணங்க
பதிவு இட்டு உள்ளேன்

என்றும் அன்புடன்
திகழ்மிளிர்

http://anpudan-thikalmillr.blogspot.com/2008/09/blog-post.html

Vishnu... said...

//திகழ்மிளிர் said...
நன்றி நண்பரே
தங்களின் அன்புக்கு இணங்க
பதிவு இட்டு உள்ளேன்

என்றும் அன்புடன்
திகழ்மிளிர்//

எனது அன்பு
அழைப்பிற்கிணங்க பதிவிட்டமைக்கு ,..
மிக்க நன்றிகள் நண்பரே ...

என்றும்
இனிய தோழனாக ...
விஷ்ணு

உருப்புடாதது_அணிமா said...

என்னை பதிவு போட சொன்ன தங்கமே...
மொதல்ல நீங்க போடுங்கப்பா. .

உருப்புடாதது_அணிமா said...

என்னை வெச்சு இங்க காமெடி கிளப் நடக்குதா??
ஏன் இப்படி ??
எதுக்கு இப்படி??

உருப்புடாதது_அணிமா said...

போட்டாச்சு..
போட்டாச்சு..


இங்க வந்து பாருங்க ..

http://urupudaathathu.blogspot.com/2008/09/blog-post.html

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
என்னை பதிவு போட சொன்ன தங்கமே...
மொதல்ல நீங்க போடுங்கப்பா. .//

தல இருக்கா வால் ஆடலாமா ?...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
என்னை வெச்சு இங்க காமெடி கிளப் நடக்குதா??
ஏன் இப்படி ??
எதுக்கு இப்படி??//

ச்சே ச்சே ...நான் அப்படி சொல்லவே இல்லையே ...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
போட்டாச்சு..
போட்டாச்சு..


இங்க வந்து பாருங்க .. //

ரெம்ப நேரமா ...கை பர பரன்னு.....இதா வந்திட்டே இருக்கேன் ...

உருப்புடாதது_அணிமா said...

எப்போ மூணாவது கடிதம்போட போறீங்க நண்பரே...

Vishnu... said...

//உருப்புடாதது_அணிமா said...
எப்போ மூணாவது கடிதம்போட போறீங்க நண்பரே...//

உடனே ...
வேகம் போடுகிறேன் நண்பரே ...

Sri said...

யப்பா அண்ணா சூப்பர் நல்ல பதிவு..!! :))

Vishnu... said...

//Sri said...
யப்பா அண்ணா சூப்பர் நல்ல பதிவு..!! :))//

மிக்க மகிழ்ச்சி தங்கையே ..