என்னோடு எப்போதும்.... தொடர் பதிவுநண்பர்களே ..மன்னிக்கவும் ..
கடந்த சில நாட்களாக வேலை பளு காரணம்
எனது வலை தளங்களில்
எனது பதிவுகள் நினைத்தபடி போடமுடியாமல் போய் விட்டது ..


இதோ எனது வேலைகளை முடித்து வந்துவிட்டேன் உங்களோடு உறவாட ...

எனது தளபதி  Subash அவர்கள்
நல்ல ஒரு தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருந்தும்
என்னால் உடன் போட இயலாமல் போய் விட்டது ..
இதோ இந்த பதிவோடு நான் தொடங்குகிறேன்
எனது பயணத்தை ...Subash அவர்கள்
பொறுத்து கொள்வார் என்ற நம்பிக்கையில் ...என்னோடு எப்போதும் தொடர் பதிவு
*******************************************

ஐயா பெரியோர்களே ..
நான் கணணி உபயோகித்தாலும்
அதிக மென்பொருட்களை பயன் படுத்துவதில்லை .
உள்ளவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் ...

சும்மாவே கும்ம காத்திருக்காங்க ..
இதுலா லேட் ஆ வேற
வந்திருக்கேன் .. எல்லாம்
என்னோடே கஷ்டக்காலம் ..கடவுளே ..

என்கிட்டே இந்த சாப்ட்வேர் 
எதுக்குனெல்லாம் கேட்காதீங்க ..
அப்படி ரொம்ப சந்தேகம் இருந்தா
மக்களே கூகிள் இருக்கு தேடி கண்டுபிடிச்சுக்கோங்க ..
என்ன விட்ருங்க ...எனக்கு இவ்வளவு தான் தெரியும் ..


கடிதமோ இல்லை
கவிதையோ போடற மாதிரியா இது
இந்த மேட்டர் எல்லாம் பெரியவங்க போடற பதிவு ..
நம்ப கிட்ட மாட்டிட்டு ..முழிக்கிது ...

பதிவு மேட்டருக்கு வராம இதென்ன பில்ட் அப் ...
சௌன்ட் வந்திடுச்சு ..
இனியும் நான் மேட்டருக்கு போகலைன்னா ..
இப்பவே கும்ம ஆரம்பிச்சிருவாங்க ..


கீழே நான் சொல்லி இருக்கும் மென் பொருட்களே ..
நான் அதிகம் பயன் படுத்துபவை ...நண்பர்களே ...

3D Creator
Adobe Photoshop CS3
Cool Edit Pro 2.0
Roxio Project Selector
CCleaner
Adobe Reader 8.1
Azhagi - Tamil Word Processor
Paint Shop Pro 7

இவைகளன்றி ..
சாதாரணமா அனைவரும் உபயோகிக்கும்
மென் பொருட்களும் ......
இருக்கு ..அதையும் பயன்படுத்துறேன் ...

அப்பறம் மக்களே
இந்த தொடர் பதிவ எல்லாரும் போட்டு
ஒரு மாதிரி அசந்து போய் இருக்கிற நேரம் ..
நான் புதுசா வலை தள நண்பர்கள்
யாரையும் கொக்கி போடாம எல்லாரையும் மன்னிச்சு விட்டிடுறேன் ...பொழச்சு போங்கோ ...அன்புடன்
விஷ்ணு

2 comments:

தங்கராசா ஜீவராஜ் said...

வாங்க விஷ்ணு
நீண்ட காலத்துக்குப்பிறகு
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்..

Vishnu... said...

//தங்கராசா ஜீவராஜ் said...
வாங்க விஷ்ணு
நீண்ட காலத்துக்குப்பிறகு
வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்..//

கொஞ்சம் வேலை பளுவில் சிக்கிக்கொண்டேன் நண்பரே இனி தொடர்ந்து இருப்பேன் ... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகளுடன் ...

அன்புடனில் பார்க்க முடிவதில்லையே ...
என்னவாயிற்று ???

அன்புடன்
விஷ்ணு