நம்மை திருட ...

உன்னை நானும்

என்னை நீயும்
சமரசமாய்
திருடிக்கொண்டோம் ..
அங்கே பார்
காதலும் நட்பும்
தமக்குள்
சண்டை இட்டுக்கொள்கின்றன
நம்மை திருட ...

7 comments:

அன்புடன் அருணா said...

அழகு!

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சி. கருணாகரசு said...

கவிதை நச்சின்னு இருக்கு ... பாராட்டுக்கள்.... ஏன் இப்ப எழுதுவது இல்லை?

பிரஷா said...

அருமை... வாழத்துக்கள்..

முத்து குமரன் said...

மிகவும் அருமையான கவிதை..

சசிகலா said...

திருட்டை தடுக்க வழியுண்டோ ?
ரசித்துப் படித்தேன் அருமை .