
நழுவிய அழைப்பு ...( Missed Call )
இனிய நண்பர்களே ...
வணக்கம் ...
மீண்டும் ..
எனது அடுத்த கடிதம்
உங்கள் விழிகள் தழுவ ...
கடந்த எனது கடிதத்தில்
எனது கைபேசி எண்ணை
அந்த தோழிக்கு கொடுத்திருந்தேன்
என்று தெரியும் தானே உங்களுக்கு ..
திடீர் என்று ஒரு வெள்ளிக்கிழமை
காலையில் எனது கைபேசி சிணுங்க
அந்த அழைப்பை
நான் தழுவும் முன் அது நழுவி விட்டது ( Missed)
எனக்கோ மிக ஆச்சரியமாக போய் விட்டது ..
மண்டையை உடைத்துகொள்ளாதது தான் பாக்கி..
காரணம் இருக்குங்கோ ...
வெளி நாடுகளில் இருந்து
கைபேசிக்கு அழைப்பு வந்தால்
குவைத்தில் அழைப்பவர் எண் தெரியாது ....
கைபேசியில் இருந்து அழைத்தாலும் ..
இதே கதி தான்
பைத்தியம் பிடிக்கிற மாதிரி .. 00 110 ..இந்த மாதிரி ..
ஏதாவது புரியாத எண்கள் வரும்
அதே எண்ணுக்கு நாம் அழைத்தாலும்
தொடர்பு கிடைக்காது ...
நீங்களே சொல்லுங்க ..
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குமா ?..
எனக்கு யாருமே நழுவும் அழைப்பை (Miss call)
பண்ண மாட்டாங்க ..
செய்ய கூடாதுன்னு சொல்லியே வச்சிருக்கேன் ..
அப்படி இருக்க ..எப்படிங்க ?..
நான் எண் கைபேசி எண்ணை
யாருக்குமே கொடுப்பது கிடையாது ..
இவங்களுக்கு தான் சமீபத்தில் கொடுத்திருக்கிறேன் ..
அதாங்க ஒரு மடல் போட காரணம் ..
( ஏன்டா உனக்கு லெட்டர் போட வேற விசயமே கிடைக்கலையானு நீங்க திட்டக்கூடாது ..நான் என்ன செய்ய )
முடிவு பண்ணிட்டேன் ....
அவங்களுக்கு ஒரு மடல் போடலாம் என ...
அதாங்க இந்த லெட்டர் ..
படிச்சிட்டு வாங்க
காத்திருக்கிறேன் ..
என்
இனிய தோழிக்கு
நலம் ..நலமா ?..
என்ன செய்து கொண்டு இருக்கிறாய் ?..
உன் பதில் வரும் என்ற உறுதியில்
இதோ இன்றும் தொடங்கிவிட்டேன்
உனக்கு மடல் எழுதவே ...
வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும்...
யார் யார் வீட்டில் என நீ விரிவாக எழுதிய மடல் கிடைத்தது ..
( மடல் வந்துச்சு ஆனா... வீட்ல யாரு யாரு இருக்காங்க ...அப்படின்னு எதுவும் அதுல இல்லை ..அத எப்படி அவங்க கிட்ட சொல்லறதுன்னு தெரியல .)
இப்பவும் photo gallery ...cine gallery என
வழக்கம்போல்
செய்ததையே செய்து கொண்டு
இருப்பாய் என நினைக்கிறேன் என்னைப்போல ...
என்ன புரியவில்லையா ?..
உனக்கு மறக்காமல்
தினம் ஒரு கடிதம் என எழுதுகிறேனே ..அது போல ..
எனது வேலை நன்றாகவே நடக்கிறது ...
உன்னிடம் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும்
தயவு செய்து கடந்த வெள்ளி அன்று செய்தது போல
நழுவும் அழைப்பை எனது கைபேசிக்கு ( Mobile) செய்யாதே ..
காரணம் இங்கு குவைத்தில்...
எங்கிருந்து கால் வந்தாலும்
இன்காமிங் நம்பர் தெரியாது ..
குவைத்தில் எல்லா
தொலைபேசி சேவைகளும் ( நெட்வொர்க்)
அப்படி தான் ..
வெள்ளியன்று உனது அழைப்பு என ..
தெரியாமல்....
நீ தான் ..
ஏனென்றால் எனக்கு
நழுவும் அழைப்பு தர வேறு யாரும் இல்லை ..
காரணம் அவர்களுக்கு தெரியும்
பிரயோஜனம் இல்லை ..எனவும்
நம்பர் தெரியாது எனவும் ..
அன்று எனது வீடு,
நண்பர்கள் என பலபேரை அழைத்து பேசி
அவர்கள் இல்லை என முடிவு செய்தேன் ...
அதே போல நான்
இங்கிருந்து உன்னை அழைத்தாலும்
இதே கதி தான் உனக்கும் ..
எனது நம்பர் தெரியாது ...
எனவே என்னோடு ( தேவை எனில் )
பேச வேண்டும் என்றால் அழைக்கலாம் ...
வேறு வழி இல்லை ...சரியா ...
( இல்லை என்றால் குறுந்தகவல் தான் ( SMS) செய்ய வேண்டும்....
ரெம்ப .....Costly Friend மொனங்கறது என் காதுக்கு கேட்கிறது )
என்னடா இவ்வளவு சீரியஸ் ஆக
இப்படி ஒரு கடிதம் என பார்க்கிறாயா ..
என்ன செய்ய ..
உனக்கு எனது கைபேசி எண்ணை கொடுத்தேன் ..
உலகத்தில் எவ்வளவோ
அதிசயங்கள் நடக்கின்றன ..
அது போல உனக்கு ஒரு
மிஸ் கால் பண்ண வேண்டும் என தோன்றி விட்டாலோ ..
அதான் முன் எச்சரிக்கையாக
இந்த மடல் ..இப்போது புரிந்ததா ???..
அதிகம் எழுதிவிட்டேன் ...கை வலிக்கிறது ...
உனது பதில் ( ரெண்டு வரி அல்ல ..விரிவான ) வரும் என்ற
நம்பிக்கையில்
நாட்களை
நகர்த்தும் ....
என்றும்
இனிய தோழன்
விஷ்ணு ...
என்ன படிச்சிடிங்களா ....
இந்த photogallery , cine gallery ..மேட்டர் என்னன்னா...அத தாங்க
அந்த முதல் கடிதத்தில் சொல்லி இருந்தேனே
அந்த சைட்லே
அவங்க தன் சுய தகவல் பகுதியில் ( Profile)
சொல்லி இருந்தாங்க வேலை என்ற இடத்தில்...
சுட்டுட்டம்ல அதை ..
கொஞ்ச நாள் பொறுத்து பதில் வந்திச்சுங்க ..
நீண்ட பதில் ..
அந்த கடிதத்தோடு அடுத்த பதிவில்
சந்திக்கிறேனே உங்களை ...
நீங்க யோசிக்கிறது எனக்கு தெரியுது ...
என்னடா ..இவன்...
இவன் எழுதிய கடிதம் மட்டுமே பதிகிறான் எனத்தானே ...
அடுத்த பதிவு அந்த தோழியின் கடிதமே ..
அதை படித்தால்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ..
எதை என கேட்காதீர்கள் ..
அடுத்த கடிதத்தை படியுங்கள்
அப்போது தெரியும் ..
மீண்டும் சந்திப்போம்...
அன்புடன்
விஷ்ணு
176 comments:
அண்ணா இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. ஏன் இப்படி பாதி பாதி போடறீங்க?? ;)) அடுத்து என்ன பதில் வந்ததுன்னு அறிய ஆவலா இருக்கேன்..!! :))))
//அந்த அழைப்பை
நான் தழுவும் முன் அது நழுவி விட்டது//
நல்லாருக்கு அண்ணா..!! :)))))
//நீங்களே சொல்லுங்க ..
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குமா ?..//
:))))))))))))No comments..!! ;))
//அவங்க தன் சுய தகவல் பகுதியில் ( Profile)
சொல்லி இருந்தாங்க வேலை என்ற இடத்தில்...
சுட்டுட்டம்ல அதை//
Very good..!! :))
//மீண்டும் சந்திப்போம்...//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி..!! :))
நழுவிய அழைப்பு ...( Missed Call )
தலைப்பே பாதி கதை சொல்கிறதே..
நழுவிய அழைப்பு ...( Missed Call )///
தமிழாக்கம் அருமை
தமிழாக்கம் அருமை
//ஸ்ரீமதி said...
அண்ணா இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. ஏன் இப்படி பாதி பாதி போடறீங்க?? ;)) அடுத்து என்ன பதில் வந்ததுன்னு அறிய ஆவலா இருக்கேன்..!! :))))//
அடுத்த கடிதத்துல ..கண்டிப்பா பதில் இருக்கும் தங்கையே ....நலமா
//////Blogger ஸ்ரீமதி said...
அண்ணா இதெல்லாம் ரொம்ப அநியாயம்.. ஏன் இப்படி பாதி பாதி போடறீங்க?? ;)) அடுத்து என்ன பதில் வந்ததுன்னு அறிய ஆவலா இருக்கேன்..!! :))))//////////
மீ டூ ... நானும் தான்.. சொல்லுங்க பாசு..
( எனக்கு மட்டும் சொல்லுங்க))
//ஸ்ரீமதி said...
//அந்த அழைப்பை
நான் தழுவும் முன் அது நழுவி விட்டது//
நல்லாருக்கு அண்ணா..!! :)))))//
தேங்க்ஸ் டா ...
// ஸ்ரீமதி said...
//நீங்களே சொல்லுங்க ..
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குமா ?..//
:))))))))))))No comments..!! ;))//
:-((((
வந்துடோம்ல??
இனி கலக்கல் தான்
// ஸ்ரீமதி said...
//அவங்க தன் சுய தகவல் பகுதியில் ( Profile)
சொல்லி இருந்தாங்க வேலை என்ற இடத்தில்...
சுட்டுட்டம்ல அதை//
Very good..!! :))//
வேற வழி இல்லை டா... அவங்க சொல்ல மாட்டேங்கிறாங்களே ...
முதலிலே சொல்லி விடுங்கள்...
நான் இந்த பதிவை கலாய்க்க போறேன்..
வேண்டாம் என்றால் சொல்லி விடுங்கள்..
ஏன் என்றால் பல பேர் நல்ல நல்ல பதிவுகளில் ஏன் கலைக்கிறாய் என்று (கோபமுடன் ) கேட்கிறார்கள்..
( ஐயா எனக்கு அது தான் வரும்))
// ஸ்ரீமதி said...
//மீண்டும் சந்திப்போம்...//
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரி..!! :))//
அடிக்கடி வரவேண்டும் தங்கையே ...இந்த அண்ணனை பார்க்க ...
அன்புடன்
அண்ணா
இனிய நண்பர்களே ...
வணக்கம் ...
மீண்டும் ..
எனது அடுத்த கடிதம்
உங்கள் விழிகள் தழுவ ... /////////
எங்களையும் தழுவ ஆவலுடன் விடின் ...
இன்னும் எத்தனி கடிதம் தான் போடுவீங்க நண்பா...
( ஆனாலும் கடிதங்கள் ஜூபெர் நைனா)
//உருப்புடாதது_அணிமா said...
நழுவிய அழைப்பு ...( Missed Call )
தலைப்பே பாதி கதை சொல்கிறதே..//
அப்ப பாதிய மட்டும் போட்டிருக்கலாமோ ..:-))
வாங்க தலைவா நலமா ???
////கடந்த எனது கடிதத்தில்
எனது கைபேசி எண்ணை
அந்த தோழிக்கு கொடுத்திருந்தேன்
என்று தெரியும் தானே உங்களுக்கு ..////////
தெரியும் தெரியும் மேட்டர் க்கு வாங்கன்னா ..
//////திடீர் என்று ஒரு வெள்ளிக்கிழமை
காலையில் எனது கைபேசி சிணுங்க/////
வாவ்... எப்படி இப்படி எல்லாம்...
சிணுங்க.. நல்ல உவமை நண்பரே
//உருப்புடாதது_அணிமா said...
நழுவிய அழைப்பு ...( Missed Call )///
தமிழாக்கம் அருமை
தமிழாக்கம் அருமை//
மிக்க நன்றிகள் தலைவா ...
(ரெம்ப டீசெண்டா தொடங்கி இருக்காரு ...எங்க போய் முடிய போகுதோ... யோசனையுடன் ...)
//////திடீர் என்று ஒரு வெள்ளிக்கிழமை
காலையில் /////
மங்களகரமான நாள்..
மங்களம் உண்டாகட்டும்
//நான் தழுவும் முன் அது நழுவி விட்டது ( Missed)///////
மறுபடியும் வாவ்.. அருமை..
///////நான் தழுவும் முன் அது நழுவி விட்டது ( Missed)
எனக்கோ மிக ஆச்சரியமாக போய் விட்டது ../////////
நழுவிய காலுக்கு ஏன் ஆச்சிரிய பட வேண்டும்???
வருத்தம் தானே பட வேண்டும்..( எங்கயோ இடிக்குதே ??)
// உருப்புடாதது_அணிமா said...
முதலிலே சொல்லி விடுங்கள்...
நான் இந்த பதிவை கலாய்க்க போறேன்..
வேண்டாம் என்றால் சொல்லி விடுங்கள்..
ஏன் என்றால் பல பேர் நல்ல நல்ல பதிவுகளில் ஏன் கலைக்கிறாய் என்று (கோபமுடன் ) கேட்கிறார்கள்..
( ஐயா எனக்கு அது தான் வரும்))//
தலைவா உனக்கில்லாத உரிமையா ...நானே..மொக்க எப்படி போடறதுன்னு ..இப்பதானே ..
உன்கிட்ட ட்ரைனிங் எடுக்கிறேன் ...நீ என்ன வேணாலும் பண்ணு.... உங்க பதிவில..நான் பண்ணாத சேட்டையா ...
//////எனக்கோ மிக ஆச்சரியமாக போய் விட்டது ..
மண்டையை உடைத்துகொள்ளாதது தான் பாக்கி..//////
அதுக்கு தான் நாங்க இருக்கோம்ல, நீங்க எதுக்கு வீணா கவலை படுறீங்க..
( நம்ம தம்பி சுபாஷ் கிட்ட சொன்னா வித விதமா ஐடியா தருவார்)
/////காரணம் இருக்குங்கோ ...////
இருக்கா???
அத சொல்லுங்க ...
///////வெளி நாடுகளில் இருந்து
கைபேசிக்கு அழைப்பு வந்தால்
குவைத்தில் அழைப்பவர் எண் தெரியாது ....////////
என்ன கொடுமை விஷ்ணு இது??
எனக்கு அழைப்பவர் எண் வந்தாலே இது யாராக இருக்கும்னு மண்டைய போட்டு குழப்பிக்குவேன் ( வழக்கம் போல அது குழம்பி தான் இருக்கும்)
பாவம் நீங்க...
// உருப்புடாதது_அணிமா said...
வந்துடோம்ல??
இனி கலக்கல் தான்//
வாங்க தலைவா..தனியா தானே...கூட யாரும் இல்லையே...
(பயமா இருக்குங்க ..நான் ரெம்பவே..இவரோடு பதிவுலே...விளையாடுவேன்...அதான்... )
/////கைபேசியில் இருந்து அழைத்தாலும் ..
இதே கதி தான்///////
அதோ கதி தான்..
ஏன் அப்படி?
எதுனா தொழில் நுட்ப கோளாரா?? அத பத்தி ஒரு பதிவ போடுங்க( யாரு படிக்க போறா??))
///பைத்தியம் பிடிக்கிற மாதிரி ////
என்னோட பதிவ படிக்கும் போது பிடிக்கிறத விட இது அதிகமா??
////00 110 ..இந்த மாதிரி ..
ஏதாவது புரியாத எண்கள் வரும்/////
ஹலோ இதுக்கு பேரு பைனரி எண்கள் என்று சொல்வார்கள்.. அதாவது கம்ப்யூட்டர் அறிவு உள்ளவர்கள் 1 1 0 1 0 .....( என்னது போதுமா விளக்கம்!!!)
//உருப்புடாதது_அணிமா said...
இனிய நண்பர்களே ...
வணக்கம் ...
மீண்டும் ..
எனது அடுத்த கடிதம்
உங்கள் விழிகள் தழுவ ... /////////
எங்களையும் தழுவ ஆவலுடன் விடின் ...
இன்னும் எத்தனி கடிதம் தான் போடுவீங்க நண்பா...
( ஆனாலும் கடிதங்கள் ஜூபெர் நைனா)//
டேங்க்ஸ் பா ..
தலை உன்னாண்ட நல்ல பேரு எடுக்கனும்னா ..பெரிய மேட்டர் பா ....
///////அதே எண்ணுக்கு நாம் அழைத்தாலும்
தொடர்பு கிடைக்காது ...
///////
நம்பர் வரலன்னு சொல்றீங்க இதுல, திரும்ப வேற அழைச்சு இருக்கீங்களே, என்ன ஒரு அறிவு..
//உருப்புடாதது_அணிமா said...
////கடந்த எனது கடிதத்தில்
எனது கைபேசி எண்ணை
அந்த தோழிக்கு கொடுத்திருந்தேன்
என்று தெரியும் தானே உங்களுக்கு ..////////
தெரியும் தெரியும் மேட்டர் க்கு வாங்கன்னா ..//
இதா வந்திட்டண்ணா ...கொஞ்ச பொறுங்க ..
///////நீங்களே சொல்லுங்க ..
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குமா ?..//////////
சாரி நான் டாக்டர் சுபாஷ் இல்ல.. ( ஏனா அவரு தான் PHD எல்லாம் வாங்கி இருக்காரு ))
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ,...,,, சரி சரி விடுங்க..
உண்மைய சொல்லுங்க பைத்தியம் இப்படி தான் பிடிக்குமா??
// உருப்புடாதது_அணிமா said...
//////திடீர் என்று ஒரு வெள்ளிக்கிழமை
காலையில் எனது கைபேசி சிணுங்க/////
வாவ்... எப்படி இப்படி எல்லாம்...
சிணுங்க.. நல்ல உவமை நண்பரே//
மிக்க நன்றிகள் நண்பா..
(அப்பப்ப இப்படி டீசென்ட்டா நானும் பதில் சொல்வேன்
கண்டுக்க கூடாது ...சரியா ...)
/////எனக்கு யாருமே நழுவும் அழைப்பை (Miss call)
பண்ண மாட்டாங்க ..///////
ஏன், எல்லோருக்கும் நீங்களே கால் பண்ணி பேசிடுவீங்களோ???
ஐயோ ஐயோ டமாசு டமாசு
//உருப்புடாதது_அணிமா said...
//////திடீர் என்று ஒரு வெள்ளிக்கிழமை
காலையில் /////
மங்களகரமான நாள்..
மங்களம் உண்டாகட்டும் //
ஆமா ரெம்ப நல்ல நாளு ...எனக்கு பைத்தியம் பிடிச்ச நாளு ..
உருப்புடாதது_அணிமா said...
//நான் தழுவும் முன் அது நழுவி விட்டது ( Missed)///////
மறுபடியும் வாவ்.. அருமை..
மறுபடியும் டேங்க்ஸ் பா
////செய்ய கூடாதுன்னு சொல்லியே வச்சிருக்கேன் ..///
என்ன ஒரு வில்லத்தனம்
( இந்த பின்னூட்டத்தை நான் எல்லா இடத்திலும் உபயோக படுத்துவேன்.. யாரும் ஏன் என்று கேக்க கூடாது :)) ))
Blogger Vishnu... said...
// மிக்க நன்றிகள் நண்பா..
(அப்பப்ப இப்படி டீசென்ட்டா நானும் பதில் சொல்வேன்
கண்டுக்க கூடாது ...சரியா ...)///
ஒ.. இதுக்கு பேரு தான் டீசன்டா?? சொல்லவே இல்ல??
//////அப்படி இருக்க ..எப்படிங்க ?..///////
அது தானே?? எப்படிங்க??
சொல்லுங்க.. தெரிஞ்சிக்கிறோம்
//உருப்புடாதது_அணிமா said...
///////நான் தழுவும் முன் அது நழுவி விட்டது ( Missed)
எனக்கோ மிக ஆச்சரியமாக போய் விட்டது ../////////
நழுவிய காலுக்கு ஏன் ஆச்சிரிய பட வேண்டும்???
வருத்தம் தானே பட வேண்டும்..( எங்கயோ இடிக்குதே ??)//
இப்படி எல்லாம் ஏடாகூடமா ..கேட்டு தர்ம சங்கடத்தில்.... டான்ஸ் ஆட விடலாமா என்னை...நான் பாவம் இல்லையா ...
ஆமா எப்ப நீங்க அடுத்த பதிவு போட போறீங்க ???
///// Vishnu... said...
ஆமா ரெம்ப நல்ல நாளு ...எனக்கு பைத்தியம் பிடிச்ச நாளு ..////////
அப்போ கண்பார்மா ??? பைத்தியம் conformed ...
// உருப்புடாதது_அணிமா said...
//////எனக்கோ மிக ஆச்சரியமாக போய் விட்டது ..
மண்டையை உடைத்துகொள்ளாதது தான் பாக்கி..//////
அதுக்கு தான் நாங்க இருக்கோம்ல, நீங்க எதுக்கு வீணா கவலை படுறீங்க..
( நம்ம தம்பி சுபாஷ் கிட்ட சொன்னா வித விதமா ஐடியா தருவார்)//
எதுக்கு மண்டைய உடைச்சிக்கிறதுக்கா ?...
ரெம்ப நல்லவங்களா ..இருக்கீங்களே ...
// Vishnu... said...
இப்படி எல்லாம் ஏடாகூடமா ..கேட்டு தர்ம சங்கடத்தில்.... டான்ஸ் ஆட விடலாமா என்னை...நான் பாவம் இல்லையா ...////
சும்மா ஆடுங்க டான்ஸ்.. பாக்க நான் ரெடி.. ஆட நீங்க ரெடி யா ??
நாங்க எல்லாம் இப்படி தான் கோக்கு மாக்கா கேள்வி கேப்போம்..
என்ன கேள்வி கேக்குறது ஈஸி பதில் சொல்றது தான் கஷ்டம் ..
// உருப்புடாதது_அணிமா said...
/////காரணம் இருக்குங்கோ ...////
இருக்கா???
அத சொல்லுங்க ...//
நான் சொனேனே.. உங்களுக்கு கேட்கலையா ..
///மா எப்ப நீங்க அடுத்த பதிவு போட போறீங்க ???///
இப்போ தானே சொன்னேன்,
கேள்வி கேக்குறது ஈஸி பதில் சொல்றது தான் கஷ்டம் ..
( ஆனால் நான் மிகவும் மிகவும் பெரிய சோம்பேறி, அதனால் அக்டோபர் திங்கள் பதினைந்திர்க்கு மேல் எதிர்பாருங்கள்)
///நான் எண் கைபேசி எண்ணை
யாருக்குமே கொடுப்பது கிடையாது ..///
இதோ பாரா?? அப்புறம் எப்படி இப்படி??
சும்மா கொளுத்தி போடாதீங்க தலைவா??
ஐயோ இங்கேயும் போட்டாச்சு அம்பது..
( அம்பது போட்ட தலைவர் விஷுனுவிர்க்கு வாழ்த்துக்கள்)
அம்பது போட உதவிய அண்ணன் அணிமாவிறக்கு ஆயிரம் பொற்காசுகள்))
இவங்களுக்கு தான் சமீபத்தில் கொடுத்திருக்கிறேன் ..////////
எனக்கு என்னிக்காவது குடுத்து இருக்கீங்களா?? உம்.. எல்லாம் நம்ம நேரம்..
//உருப்புடாதது_அணிமா said...
///////வெளி நாடுகளில் இருந்து
கைபேசிக்கு அழைப்பு வந்தால்
குவைத்தில் அழைப்பவர் எண் தெரியாது ....////////
என்ன கொடுமை விஷ்ணு இது??
எனக்கு அழைப்பவர் எண் வந்தாலே இது யாராக இருக்கும்னு மண்டைய போட்டு குழப்பிக்குவேன் ( வழக்கம் போல அது குழம்பி தான் இருக்கும்)
பாவம் நீங்க...//
ஆமா தல இங்க கொஞ்ச கஷ்டம் தான் ...
உங்களுக்கு நம்பர் வந்தாவே தெரியாதா.. எல்லாம் ஒரு குத்து மதிப்பா ..
..யாருப்பா அங்க... கூப்பிடு நம்ப டாக்டர் சுபாஸை ..
////அதாங்க ஒரு மடல் போட காரணம் ..
( ஏன்டா உனக்கு லெட்டர் போட வேற விசயமே கிடைக்கலையானு நீங்க திட்டக்கூடாது ..நான் என்ன செய்ய )///////
இது என்னங்க நியாயம்?? கேள்வியும் கேட்டுட்டு பதிலும் சொல்றீங்க??
ஆமா கடிதம் போட காரணம் கிடைத்து விட்டது
//Vishnu... said...
எதுக்கு மண்டைய உடைச்சிக்கிறதுக்கா ?...
ரெம்ப நல்லவங்களா ..இருக்கீங்களே ...///
அவரு தான் ஐடியா டாக்டர் ன்னு பதிவு எல்லாம் போட்டு, டாக்டர் ஆயிட்டார் ..
அதனால மண்டைய உடைக்க மெய்யாலுமே நல்ல ஐடியா தருவார்
// உருப்புடாதது_அணிமா said...
/////கைபேசியில் இருந்து அழைத்தாலும் ..
இதே கதி தான்///////
அதோ கதி தான்..
ஏன் அப்படி?
எதுனா தொழில் நுட்ப கோளாரா?? அத பத்தி ஒரு பதிவ போடுங்க( யாரு படிக்க போறா??))//
தேங்க்ஸ்..தலைவா ...நல்ல ஐடியா குடுத்திருக்க ..ஒரு பதிவுக்கு..மேட்டர் கிடச்சாச்சு ..
யாராவது ..படிப்பாங்க அப்படின்கரதுக்கா நாம பதிவு போடோறோம்....
எல்லாம்..ஒரு....
வேண்டாம் ..சொல்லீருவேன்...
விட்டிடுங்கோ..
// Vishnu... said...
நான் சொனேனே.. உங்களுக்கு கேட்கலையா ..////////
கேக்காததுனால தான கேக்குறோம்..
வேணா மறுபடியும் சொல்லுங்க இப்பவாச்சும் கேட்டுக்குறேன்..
// உருப்புடாதது_அணிமா said...
///பைத்தியம் பிடிக்கிற மாதிரி ////
என்னோட பதிவ படிக்கும் போது பிடிக்கிறத விட இது அதிகமா??//
ச்சே ச்சே ..நான் அப்படி சொல்வேனா ..
//Vishnu... said...
தேங்க்ஸ்..தலைவா ...நல்ல ஐடியா குடுத்திருக்க ..ஒரு பதிவுக்கு..மேட்டர் கிடச்சாச்சு ..
யாராவது ..படிப்பாங்க அப்படின்கரதுக்கா நாம பதிவு போடோறோம்....
எல்லாம்..ஒரு....
வேண்டாம் ..சொல்லீருவேன்...
விட்டிடுங்கோ..//////////
பதிவு போட ஐடியா குடுத்த அணிமாவிர்க்கு என்ன கைம்மாறு செய்ய போகின்றீர்கள் ??
நாம சாரி நான் எழுதுறத நானே படிக்க முடியாம அந்த பக்கம், அடுத்த பக்கம்னு போய்டுறேன்.. இது எல்லாம் பெரிய மேட்டரா சொல்லுங்க??
///////Vishnu... said...
ச்சே ச்சே ..நான் அப்படி சொல்வேனா ..//
ஒ அப்போ இதுக்கு மேல வேற சொல்லுவீங்களா ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
உருப்புடாதது_அணிமா said...
////00 110 ..இந்த மாதிரி ..
ஏதாவது புரியாத எண்கள் வரும்/////
ஹலோ இதுக்கு பேரு பைனரி எண்கள் என்று சொல்வார்கள்.. அதாவது கம்ப்யூட்டர் அறிவு உள்ளவர்கள் 1 1 0 1 0 .....( என்னது போதுமா விளக்கம்!!!)
தலைவ்வா ..உனக்கு அறிவு..அறிவு... தல முழுக்க ...கம்ப்யூட்டர் உள்ள வச்சிருக்க ..
எங்க படிப்பெல்லாம்..
எட்டாம் கிளாசும்..
கொஞ்சம் குஸ்தியும் ..
தலைவா..
உருப்புடாதது_அணிமா said... நம்பர் வரலன்னு சொல்றீங்க இதுல, திரும்ப வேற அழைச்சு இருக்கீங்களே, என்ன ஒரு அறிவு..
இந்த மாதிரி எல்லாம் கேட்க கூடாது ...அழுதிருவேன்... ஆமா சொல்லிட்டேன் ...
//உருப்புடாதது_அணிமா said...
சாரி நான் டாக்டர் சுபாஷ் இல்ல.. ( ஏனா அவரு தான் PHD எல்லாம் வாங்கி இருக்காரு ))
எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ,...,,, சரி சரி விடுங்க..
உண்மைய சொல்லுங்க பைத்தியம் இப்படி தான் பிடிக்குமா??//
எந்த பைத்தியாமாவது எனக்கு பைத்தியம்னு சொல்லுமா ..
ச்சே தப்ப சொல்லிட்டனே..எந்த டாக்டராவது நான் டாக்டர்ன்னு சொல்லுவாரா ..
இதும் தப்பா சொல்லிட்டனா ...யோசனையுடன் ..
/////தலைவ்வா ..உனக்கு அறிவு..அறிவு... தல முழுக்க ...கம்ப்யூட்டர் உள்ள வச்சிருக்க ..
எங்க படிப்பெல்லாம்..
எட்டாம் கிளாசும்..
கொஞ்சம் குஸ்தியும் ..
தலைவா..///
அப்போ நான் எஸ்கேப் ...என்னது உங்களுக்கு குஸ்தி வேற தெரியுமா??
நான் அவன் இல்லைங்கோ ...
/////Vishnu... said...
உருப்புடாதது_அணிமா said... நம்பர் வரலன்னு சொல்றீங்க இதுல, திரும்ப வேற அழைச்சு இருக்கீங்களே, என்ன ஒரு அறிவு..
இந்த மாதிரி எல்லாம் கேட்க கூடாது ...அழுதிருவேன்... ஆமா சொல்லிட்டேன் ...///////
என்ன ஒரு அறிவுத்தனமா , அறிவாளி மாதிரி ( வேற யாரு நான் தான்) கேள்வி கேட்டா இப்படியா பதில் சொல்றது..
சேம் சேம் பப்பி சேம்
எந்த பைத்தியாமாவது எனக்கு பைத்தியம்னு சொல்லுமா ..
ச்சே தப்ப சொல்லிட்டனே..எந்த டாக்டராவது நான் டாக்டர்ன்னு சொல்லுவாரா ..
இதும் தப்பா சொல்லிட்டனா ...யோசனையுடன் ../////////
எனக்கு இதுல ஏதும் தப்பா தெரியலையே??
எந்த பைத்தியமாவது தன்னை விஷ்ணு அப்படின்னு சொல்லிக்குமா??
( நான் தப்பா சொல்லிட்டனா??? யோசனையுடன் .... இருக்காது.. இருக்கவே இருக்காது !! நானாவது தப்பா சொல்றதாவது )
////அவங்களுக்கு ஒரு மடல் போடலாம் என ...
அதாங்க இந்த லெட்டர் ..///
ஏனுங்க அவங்களுக்கு மட்டும் தான் மடல் போடுவீங்களா??
ஏன் எங்களுக்கும் அப்படியே ஒண்ணு போடுறது ??
///கொஞ்ச நாள் பொறுத்து பதில் வந்திச்சுங்க ..
நீண்ட பதில் ..
அந்த கடிதத்தோடு அடுத்த பதிவில்
சந்திக்கிறேனே உங்களை ...////
சீக்கிரம் சொல்லுங்க.. சாரி சீக்கிரமா அந்த பதிவ போடுங்க,,
மத்தத நாம பேசி தீத்துக்கலாம்
///நீங்க யோசிக்கிறது எனக்கு தெரியுது ...///
உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா??
என்னடா ..இவன்...
இவன் எழுதிய கடிதம் மட்டுமே பதிகிறான் எனத்தானே ...////
ஹி ஹி ஹி..
ஆமாம்..( தலையை சொரிந்து கொண்டே))
//////அடுத்த பதிவு அந்த தோழியின் கடிதமே ..///////
இதை இதை தான் நாங்க எதிர் பாத்தோம்..
அப்படியே என்னிக்கு பதிவ போட போறீங்கன்னு சொல்லிடீங்கன்னா வந்து படிக்க வசதியா இருக்கும்..
//அதை படித்தால்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ..
எதை என கேட்காதீர்கள் ..///
இதோ பாருங்க... மறுபடியும் நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்கின்றீர்கள்
//////அடுத்த கடிதத்தை படியுங்கள்
அப்போது தெரியும் ..//////
அப்போவாச்சும் தெரியுமா இல்ல அங்கேயும் சச்பென்சு தானா??
மீண்டும் சந்திப்போம்...
அன்புடன்
விஷ்ணு //////////
மீண்டும் சந்திக்க ( பதிவ படிக்க )நாங்களும் வைடிங்... :))
///உலகத்தில் எவ்வளவோ
அதிசயங்கள் நடக்கின்றன ..///
நான் வலைப்பூ வெச்சு இருக்கேனே அத தானே சொல்றீங்க??
75
இப்போதைக்கு அப்பீட்டு , அப்பாலிக்கா ரிப்பீட்டு
:))))))Comments super..!! :))
"நழுவிய அழைப்பு ..."
நழுவாத பின்னு்டம்கள்
ஃஃஅந்த அழைப்பை
நான் தழுவும் முன் அது நழுவி விட்டதுஃஃ
இது சூப்பரு
ஃஃமண்டையை உடைத்துகொள்ளாதது தான் பாக்கி..ஃஃ
உடச்சிட்டா மட்டும் நம்பர் தெரிஞ்சிடுமா என்ன?
ஹிஹி
ஃஃகாரணம் இருக்குங்கோ ...
வெளி நாடுகளில் இருந்து
கைபேசிக்கு அழைப்பு வந்தால்
குவைத்தில் அழைப்பவர் எண் தெரியாது ஃஃ
ஹையோ ஹை1யோ
ஒரு வெளிநாட்டில இருக்கறவர் இன்னொரு வெளிநாட்டுக்கு ஒருத்தர் கால் பண்ணா எப்படி குவைத்தில நம்பர் வரும்கிறேன்???
சின்னப்புள்ளதனமால இருக்கு
ஃஃநான் தழுவும் முன் அது நழுவி விட்டது ( Missed)
எனக்கோ மிக ஆச்சரியமாக போய் விட்டது ஃஃ
ஆக அது நம்மஊர்படபொண்ணாதா இருக்கணும்
அதுதா புத்திசாலிதடதனமா மிஸ் கோள் குடுக்குது
ஃஃஎனக்கு யாருமே நழுவும் அழைப்பை (Miss call)
பண்ண மாட்டாங்க ..ஃஃ
ஹிஹி
பண்ணாலும் பிரயோஜனமில்லனு நினச்சிருப்பாங்க
ஃஃசெய்ய கூடாதுன்னு சொல்லியே வச்சிருக்கேன் ..ஃஃ
ஓஓஓ அதா காரணமா
சரிசரி
ஃஃபடிச்சிட்டு வாங்க
காத்திருக்கிறேன் ..ஃஃ
எதுக்கு?
ஃஃஎன்
இனிய தோழிக்கு
நலம் ..நலமா ?.ஃஃ
ம்ம்ம் நல்லதுதா
ஃஃஎன்ன செய்து கொண்டு இருக்கிறாய் ?..ஃஃ
தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?
இது தேவையா?
ஃஃஉன் பதில் வரும் என்ற உறுதியில்
இதோ இன்றும் தொடங்கிவிட்டேன்
உனக்கு மடல் எழுதவே ...ஃஃ
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விஷ்னு மீண்டும்.....
ஃஃவீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும்...ஃஃ
பல்லி எலி புனை இல்லார்கிட்டயுமா?
ஃஃமடல் வந்துச்சு ஆனா... வீட்ல யாரு யாரு இருக்காங்க ...அப்படின்னு எதுவும் அதுல இல்லை ..அத எப்படி அவங்க கிட்ட சொல்லறதுன்னு தெரியல ஃஃ
கேட்டுரவேண்டியததானே!!!!!!!
ஃஃவழக்கம்போல்
செய்ததையே செய்து கொண்டு
இருப்பாய் என நினைக்கிறேன் ஃஃ
ம்ம்ம் ரொம்ப முக்கியம்
ஃஃஅது போல ..
எனது வேலை நன்றாகவே நடக்கிறது ...ஃஃ
யாரு கேட்டா
ஃஃஉன்னிடம் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும் ஃஃ
ஆஹா மேட்டர ஓப்பன் பண்றீங்களா????
ஃஃதயவு செய்து கடந்த வெள்ளி அன்று செய்தது போல
நழுவும் அழைப்பை எனது கைபேசிக்கு ( Mobile) செய்யாதே ..ஃஃஃ
ஹிம் அதுதானா
இதுக்குதா அந்த பில்டப்பா
ஃஃகாரணம் இங்கு குவைத்தில்...
எங்கிருந்து கால் வந்தாலும்
இன்காமிங் நம்பர் தெரியாது ..ஃஃ
ஹையோ ஹையோ
எங்கிருந்தாலும் உங்க நம்பருக்கு வரணும்க!!!!1
அப்பதா நம்ாரு வரும்
ஃஃகாரணம் இங்கு குவைத்தில்...
எங்கிருந்து கால் வந்தாலும்
இன்காமிங் நம்பர் தெரியாது ..ஃஃ
அட யாராவது கடங்காரங்களா இருக்குமப்பு
ஃஃநண்பர்கள் என பலபேரை அழைத்து பேசி
அவர்கள் இல்லை என முடிவு செய்தேன் ...ஃஃ
ஆஹா என்ன ஒரு கடமையுணர்ச்சி
ஃஃதேவை எனில் )
பேச வேண்டும் என்றால் அழைக்கலாம் ...ஃஃ
இன்னாபா
கண்டிப்பா அழைக்கணும்னு சொல்லோணும்
ஃஃஅதான் முன் எச்சரிக்கையாக
இந்த மடல் ..இப்போது புரிந்ததா ???..ஃஃ
அட கடவுளே
உங்க முன்னெச்சரிக்கையுணர்ச்சிக்கு அளவே கிடையாதா?
மீ த 100
ஃஃஅடுத்த கடிதத்தை படியுங்கள்ஃஃ
எப்ப எப்ப எப்ப எ்ப
நீங்க சீரியஸ் எழுத நா வந்து கும்மிட்ஆடனா மன்னிச்சுக்கோங்க
ஆனா இப்படிஙெல்லா உங்க நண்பர்கள் ( நாங்கதா ஹிஹி ) சொல்றாங்களேனாவது நல்ல பதில் வர்டும்
ஃஃநீங்களே சொல்லுங்க ..
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குமா ?..//
:))))))))))))No comments..!! ;))ஃஃ
ஏற்றகவே பிடிச்சதுதானே!!
புதுசா வர என்ன இருக்கு
ஃஃஉருப்புடாதது_அணிமா said...
நழுவிய அழைப்பு ...( Missed Call )
தலைப்பே பாதி கதை சொல்கிறதே..ஃஃ
பார்ரா இமேஜினேசன!!!!!!!!
ஃஃஏன் என்றால் பல பேர் நல்ல நல்ல பதிவுகளில் ஏன் கலைக்கிறாய் என்று (கோபமுடன் ) கேட்கிறார்கள்..
( ஐயா எனக்கு அது தான் வரும்))ஃஃ
அணிமா!!!
இத பத்தியெல்லா ஏன் கவலை.
நம்க்குள்ள ஏதும் நினைக்கமாட்டோமில்லயா!!!
அவங்க என்ன சொன்னா நமக்கென்ன!!!
ஃஃதலைப்பே பாதி கதை சொல்கிறதே..//
அப்ப பாதிய மட்டும் போட்டிருக்கலாமோ ..:-))
ஃஃ
ஹிஹிஹிஹி
// உருப்புடாதது_அணிமா said...
இப்போ தானே சொன்னேன்,
கேள்வி கேக்குறது ஈஸி பதில் சொல்றது தான் கஷ்டம் ..
( ஆனால் நான் மிகவும் மிகவும் பெரிய சோம்பேறி, அதனால் அக்டோபர் திங்கள் பதினைந்திர்க்கு மேல் எதிர்பாருங்கள்)//
அப்ப அதுவரைக்கும் காத்திருக்கணுமா ?..
எதுக்குன்னு
கேக்கலைன்னாலும் சொல்றேன் ;
கும்ம தான் ..வேற எதுக்கு ...
// உருப்புடாதது_அணிமா said...
///நான் எண் கைபேசி எண்ணை
யாருக்குமே கொடுப்பது கிடையாது ..///
இதோ பாரா?? அப்புறம் எப்படி இப்படி??
சும்மா கொளுத்தி போடாதீங்க தலைவா?? //
வேற வழி ..
அட தலைவா ..
உங்க கிட்ட மட்டும் ஒரு ரகசியம் சொல்றேன் ..யாரு கிட்டயும் சொல்லாதீங்க ..காத குடுங்க ...
தனி மடல் ....
ரெம்ப போட்டும்
ஒரு ரஸ்பான்ஸே இல்லை தலைவா ..
அதான் இப்படி பப்ளிக்கா போட்டா ஏதாவது பதில் வருமான்னு .டெஸ்டிங் தலைவா ...
இதப்போயி ...
கொளுத்திறேன்னு
சொன்னா ...
உனக்கே நல்லா
இருக்கா தலை ..
போட்டாச்சு எங்க தலைவர் நூறு..
எல்லோரும் இங்க வந்து பாரு..
யாருக்கு கிடைக்கும் இந்த பேறு ..
ஆனா நீங்க்களும் நானும் வேறு வேறு..
( கவுஜ எழுத சொன்னீங்க , அது தான் ட்ரைனிங் எடுத்துக்கிட்டு இருக்கேன்)
( இது போதுமா???))
உருப்புடாதது_அணிமா said...
( அம்பது போட்ட தலைவர் விஷுனுவிர்க்கு வாழ்த்துக்கள்)
அம்பது போட உதவிய அண்ணன் அணிமவிர்ரக்கு ஆயிரம் பொற்காசுகள்))
என்ன ஐம்பதா பொற்காசா /...எங்க எங்க ..எனக்கா ...
உருப்புடாதது_அணிமா said...
இவங்களுக்கு தான் சமீபத்தில் கொடுத்திருக்கிறேன் ..////////
எனக்கு என்னிக்காவது குடுத்து இருக்கீங்களா?? உம்.. எல்லாம் நம்ம நேரம்..//
இப்பவே தாங்க முடியல...இதுல ..நம்பர் வேற வேணுமா ...
..ஒரு ஓரத்துல ..நானும் பொழச்சு போறேன் ..விட்டிரு தலைவா ..
உருப்புடாதது_அணிமா said...
நான் எஸ்கேப் ...என்னது உங்களுக்கு குஸ்தி வேற தெரியுமா??
நான் அவன் இல்லைங்கோ .....//
தலைவா ..குஸ்திக்கு ..ஆசானே நீ தானே ..
அப்பறம் எதுக்கு
இவ்வளவு அடக்கம் ரெம்ப பணிவா...
ஒ தன்னடக்கம் அப்படிங்கற ..
சரி..சரி..
நீ தல..
சொன்னா சரி ..
//உருப்புடாதது_அணிமா said
அறிவாளி மாதிரி ( வேற யாரு நான் தான்)//
யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க ...
அட்லீஸ்ட் நாமளாவது சொல்லிக்குவோமே ...
:-))))
//உருப்புடாதது_அணிமா said... எந்த பைத்தியமாவது தன்னை விஷ்ணு அப்படின்னு சொல்லிக்குமா??//
அதானே ...எந்த பைத்தியமும் சொல்லாதே ..
ஏன்னா என் பேரு அதுக்கு தெரியாதே ..
//உருப்புடாதது_அணிமா said... ( நான் தப்பா சொல்லிட்டனா??? யோசனையுடன் .... இருக்காது.. இருக்கவே இருக்காது !! நானாவது தப்பா சொல்றதாவது )//
தலைவா என்னாச்சு ?..
என் கூட ரெம்ப பேசாதீங்கன்னு சொன்னேன் ...
இப்படி ஆயிட்டீங்களே ...
//உருப்புடாதது_அணிமா said...
ஏனுங்க அவங்களுக்கு மட்டும் தான் மடல் போடுவீங்களா??
ஏன் எங்களுக்கும் அப்படியே ஒண்ணு போடுறது ??//
உங்களுக்கு போடல...
உங்க வீட்டுக்கு
மூணாவது வீடு
மீனாவுக்கு ஒன்னு போட்டிருக்கேன் ...ஹி ஹி ..
(தலையை சொறிந்துகொண்டே ..)
//உருப்புடாதது_அணிமா said... சீக்கிரம் சொல்லுங்க.. சாரி சீக்கிரமா அந்த பதிவ போடுங்க,,
மத்தத நாம பேசி தீத்துக்கலாம்//
பழி வாங்க ஆசையப்பாருங்க ..மக்களே ..
சும்மாவா தலைவர் ஆனாரு ..
//உருப்புடாதது_அணிமா said...
என்னடா ..இவன்...
இவன் எழுதிய கடிதம் மட்டுமே பதிகிறான் எனத்தானே ...////
ஹி ஹி ஹி..
ஆமாம்..( தலையை சொரிந்து கொண்டே)) //
வேற வழி தலைவா ...பதில் வந்தா தானே ..பதிய முடியும் ..நீங்க வேற ..
உருப்புடாதது_அணிமா said...
//அதை படித்தால்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ..
எதை என கேட்காதீர்கள் ..///
இதோ பாருங்க... மறுபடியும் நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்கின்றீர்கள்
உங்களுக்கு யாருக்குமே பதில் தெரியல ..அப்பறம் என்ன பண்றது ..நானே கேட்டு நானே சொல்ல ..
கொடுமையா தெரியலையா..
போய் நல்லா படிச்சிட்டு வாங்க ..பதிலை ..
உருப்புடாதது_அணிமா said...
அப்போவாச்சும் தெரியுமா இல்ல அங்கேயும் சச்பென்சு தானா?? //
நான் என்ன துப்பறியும் கதையா எழுதுறேன் தலைவா ..இப்படி கேக்குறீங்க ..
விட்டா மோப்ப நாய் எங்கேன்னு கேப்பீங்க போல இருக்கே ..
// உருப்புடாதது_அணிமா said...
நான் வலைப்பூ வெச்சு இருக்கேனே அத தானே சொல்றீங்க??//
கண்டிப்பா ..இல்லாட்டி உங்களை எல்லாம் எப்படி நாங்க ....கடிக்கறது ...
( உடனே ..வா..வா...
ஜிம்மி..னெல்லாம் சொடக்கு போட்டெல்லாம் கூப்பிடக்கூடாது ..சரியா ..)
//..உருப்புடாதது_அணிமா said...
இப்போதைக்கு அப்பீட்டு , அப்பாலிக்கா ரிப்பீட்டு//
இனியுமா தல ...
//ஸ்ரீமதி said...
:))))))Comments super..!! :))//
தங்கையே ..தேங்க்ஸ்..டா...
இவரு என்னோடு தல ..நேரம் கிடைக்கையில் அவரோடே வலைத்தளம் பாரு ...ரெம்பவே சிரிப்பு வரும் ..
//////ishnu... said...
/ உங்களுக்கு போடல...
உங்க வீட்டுக்கு
மூணாவது வீடு
மீனாவுக்கு ஒன்னு போட்டிருக்கேன் ...ஹி ஹி ..
(தலையை சொறிந்துகொண்டே ..)///////////
ஒ.. அந்த சப்ப பிகர் பேரு மீனாவா?? சொல்லவே இல்ல..
( நமக்கு சரியா ரிப்ளை பன்னளன அவங்கள சப்ப பிகுருன்னு தான் சொல்லுவேன்))
///Vishnu... said..
தங்கையே ..தேங்க்ஸ்..டா...
இவரு என்னோடு தல ..நேரம் கிடைக்கையில் அவரோடே வலைத்தளம் பாரு ...ரெம்பவே சிரிப்பு வரும் ..////
என்னது சிரிப்பு வருமா??
என்ன என்னை வெச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்களா??
நான் கஷ்ட படுறத பார்த்தா உங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருதா ??
என்ன கொடுமை சரவணா sorry விஷ்ணு இது ??
////கண்டிப்பா ..இல்லாட்டி உங்களை எல்லாம் எப்படி நாங்க ....கடிக்கறது ...
( உடனே ..வா..வா...
ஜிம்மி..னெல்லாம் சொடக்கு போட்டெல்லாம் கூப்பிடக்கூடாது ..சரியா ..)///
அது எப்படி ஜிம்மின்னு கூபிடுவேன் .. வேணுமுன்னா , விஷ்ணு அப்படின்னு சொடக்கு போட்டெல்லாம் கூப்பிடுறேன் ..
உங்களுக்கு யாருக்குமே பதில் தெரியல ..அப்பறம் என்ன பண்றது ..நானே கேட்டு நானே சொல்ல ..
கொடுமையா தெரியலையா..
போய் நல்லா படிச்சிட்டு வாங்க ..பதிலை ..///////////
இது எதுக்கு?? கேள்விய கேட்டா பதில சொல்லாம, பதில் மாதிரி வேற ஒண்ண பதிலா சொன்னா , நாங்க பதிலுக்கு பதில் கேக்க மாட்டேன்னு நினைசீங்க்ளா?? ( எத்தன பதில்டா சாமி??)
நண்பர் அடலேறு(http://adaleru.wordpress.com) சொல்லி இருப்பது என்னவென்றால்:
தமிழ் ஸ்டுடியோ நடத்தும் முதல் குறும்பட வட்டம் நடைபெறும் நாள்: அக்டோபர் 11, 2008. சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை மெரீனா பீச், பாரதியார் சிலை அருகில்..
அனைத்து குறும்பட / ஆவணப்பட ஆர்வலர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ் ஆர்வலர்களும் தங்கள் வருகையை பதிவு செய்யலாம். உங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்..
தமிழ் ஸ்டுடியோ…
நிகழ்ச்சி பற்றி:
குறும்பட / ஆவணப்பட இயக்குனர்களுடன் கலந்துரையாடல், அவர்கள் படம் எடுக்கும்போது சந்தித்த அனுபவம், குறும்பட ஆவணப்படங்களை எப்படி விற்பது என்பது பற்றி விரிவான கலந்துரையாடல், குறும்பட ஆவணப்பட ஆரவலர்கள் அனைவருக்கும் தேவைப்படும், அனைத்து தொழில்நுட்ப உதவிகள் பற்றியும், பொருளாதார பிரச்சனை தீர்ப்பது பற்றியும் கலதுரையாடல், அவைவரும் வருக…
தலைமை: திரு. ப. திருநாவுக்கரசு
மேலும் விபரங்களுக்கு:
9444484868, 9894422268, ௯௮௪0௬௯௮௨௩௬
உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்….
அடலேறு
நீங்களும் இதை உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
போட்டாச்சு எங்க தலைவர் நூறு..
எல்லோரும் இங்க வந்து பாரு..
யாருக்கு கிடைக்கும் இந்த பேறு ..
ஆனா நீங்க்களும் நானும் வேறு வேறு..
( கவுஜ எழுத சொன்னீங்க , அது தான் ட்ரைனிங் எடுத்துக்கிட்டு இருக்கேன்)
( இது போதுமா???))
//உருப்புடாதது_அணிமா said...
போட்டாச்சு எங்க தலைவர் நூறு..
எல்லோரும் இங்க வந்து பாரு..
யாருக்கு கிடைக்கும் இந்த பேறு ..
ஆனா நீங்க்களும் நானும் வேறு வேறு..
( கவுஜ எழுத சொன்னீங்க , அது தான் ட்ரைனிங் எடுத்துக்கிட்டு இருக்கேன்)
( இது போதுமா???))//
கவிதை ரெம்ப நல்லா வந்திருக்கு ..தலைவரே ...
நிறைய எழுதுங்க ...
இங்க மட்டும் போடுங்க ..
பதிவுலெல்லாம் போட்டுராதீங்க கும்மிட்டு போயிருவாங்க ..
//Valaipookkal said...
You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - //
Thanks..
// Subash said...
"நழுவிய அழைப்பு ..."
நழுவாத பின்னு்டம்கள் //
வாங்க சுபாஷ் ..வாங்க ..
நழுவாது உங்க
பின்னுட்டம்னு
எனக்கு தெரியுமே ...
//Subash said...
ஃஃஅந்த அழைப்பை
நான் தழுவும் முன் அது நழுவி விட்டதுஃஃ
இது சூப்பரு..//
மிக்க நன்றிகள்.. நண்பரே ..
// Subash said...
ஃஃமண்டையை உடைத்துகொள்ளாதது தான் பாக்கி..ஃஃ
உடச்சிட்டா மட்டும் நம்பர் தெரிஞ்சிடுமா என்ன?
ஹிஹி //
ரெம்ப மரியாதையா தானே பேசிட்டு இருந்தோம் படை தலைவரே ..
அதுக்குள்ளே என்னாச்சு ..
(நம்ப அணிமா தல எதாவது போட்டு கொடுத்திருச்சா.. )
//Subash said... உடச்சிட்டா மட்டும் நம்பர் தெரிஞ்சிடுமா என்ன?
ஹிஹி//
நீங்க தானே ..டாக்டர் ..உங்களுக்கு தானே தெரியும் ..
ஹி ஹி
// Subash said...
ஹையோ ஹை1யோ
ஒரு வெளிநாட்டில இருக்கறவர் இன்னொரு வெளிநாட்டுக்கு ஒருத்தர் கால் பண்ணா எப்படி குவைத்தில நம்பர் வரும்கிறேன்???
சின்னப்புள்ளதனமால இருக்கு //
ஹி ஹி
....
தர்மத்துக்கு இப்படி ட்ரவுசரை கிழிக்கிரீங்களே ...தலைவா ..
( கவர்மன்ட் ஆபிசிலே ...லஞ்சம் குடுக்கிற மாதிரி.. எதாவது வழி கண்டு பிடிக்கணும்.. இவங்கள சமாளிக்க )
// Subash said...
ஆக அது நம்மஊர்படபொண்ணாதா இருக்கணும்
அதுதா புத்திசாலிதடதனமா மிஸ் கோள் குடுக்குது //
கேட்டுக்கங்கப்பா ...அனுபவம் பேசுது ..
// Subash said...
ஹிஹி
பண்ணாலும் பிரயோஜனமில்லனு நினச்சிருப்பாங்க //
அப்பப்ப ஒன்னு ரெண்டு மிஸ் கால் வரும் அதையும் கெடுத்துருவீங்க போல இருக்கே தளபதியே .. ..
( ரெம்ப யோசிக்காதீங்க .. இவரு ..கம்ப்யூட்டர் மூளைக்கு சொந்தக்கார் ..பெரிய ஆள் .. இதெல்லாம் விட இவருக்கு ஒரு படை இருக்கு ..இவரோடே தலைமையிலே நான் நிறைய கடிச்சிருக்கேன் நம்ப அணிமா தலைவரை ..இவரு தளபதியா முன்னால் நின்னு வழி நடத்துவாரு ..நாம தொண்டன் ..அந்த பழக்க தோஷம் ..அதான் ...ஹி...ஹி...)
//Subash said... ஓஓஓ அதா காரணமா
சரிசரி //
இதெல்லாம் சும்மா
இவரோடே சின்ன பிட்...
டெஸ்ட் பண்ணுராரு ..
என்ன..எப்படி
பதில் சொல்றான்னு....
நாளைக்கு ஒரு கடி திருவிழா இருக்கு ...நம்ப அணிமா தல ப்ளாகிலே ...
அதான் ..டெஸ்டிங் ...
தளபதி நீ பெரிய ஆள் ....
எங்கயோ போய்ட்ட ...
// Subash said...
ஃஃபடிச்சிட்டு வாங்க
காத்திருக்கிறேன் ..ஃஃ
எதுக்கு? //
டெஸ்டிங் ..
டெஸ்டிங் ..
நாங்க யாரு பதில் சொல்ல மாட்டம்லே ..
//Subash said...
ஃஃஎன்ன செய்து கொண்டு இருக்கிறாய் ?..ஃஃ
தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?
இது தேவையா? //
ஒரு நப்பாசை தான் ..உங்களுக்கு தான் கடிதம் எழுதுகிறேன்னு சொல்லுவாங்களோன்னு...
ஹி ஹி..
நீங்கள் கும்மி போட முடியாதவாறு ஒரு பதிவு போட்டுள்ளேன்...
http://urupudaathathu.blogspot.com/2008/10/blog-post_10.html
( மன்னித்து கொள்ளுங்கள்)
//Subash said... தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விஷ்னு மீண்டும்.....//
இது என்ன விகிரமாதித்தன் கதை மாதிரி தொடங்குறாரு ..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
////நாளைக்கு ஒரு கடி திருவிழா இருக்கு ...நம்ப அணிமா தல ப்ளாகிலே ...
அதான் ..டெஸ்டிங் ...///////
என்னது அது?? சொல்லவே இல்ல...
எனக்கு தெரியாம நான் எப்ப பதிவு போட்டேன்
///Vishnu... said...
//Subash said... தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விஷ்னு மீண்டும்.....//
இது என்ன விகிரமாதித்தன் கதை மாதிரி தொடங்குறாரு ..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்/////
அதாவது அவரு உங்கள வேதாளம்ன்னு சொல்ல வர்றாருன்னு நினைக்குறேன்..
வேதாளம்ன்னு வெளிபடையா சொல்ல வேண்டியது தானே
// Subash said...
ஃஃவீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும்...ஃஃ
பல்லி எலி புனை இல்லார்கிட்டயுமா?//
பாத்தீங்களா ..எப்படி கொண்டு வந்து சிக்க வைக்கிறாருன்னு ..
தளபதி ன்னு நான் சொல்ரதுலே எதாவது தப்பு இருக்கா நீங்களே சொல்லுங்க...
//////Vishnu... said...
/
நாங்க யாரு பதில் சொல்ல மாட்டம்லே ..///////////
பதில மட்டுமா சொல்ல மாட்டீங்க??
அந்த தோழி யாருன்னு கூட தான் சொல்ல மாட்டீங்க??
//Subash said... கேட்டுரவேண்டியததானே!!!!!!!//
திருப்பியும் ட்ரைனிங் ..எனக்கு ...தேங்க்ஸ் தளபதி... ..
ஹய்யா... நான் தான் 150
இல்ல.. 150 tha இந்த விஷ்ணுவே போட்டுடாரு..
என்ன கொடுமை விஷ்ணு இது ??
// உருப்புடாதது_அணிமா said...
நீங்கள் கும்மி போட முடியாதவாறு ஒரு பதிவு போட்டுள்ளேன்...
http://urupudaathathu.blogspot.com/2008/10/blog-post_10.html
( மன்னித்து கொள்ளுங்கள்)//
பார்த்தேன் ..நல்ல ஒரு பதிவு ..நண்பரே..
அதனால் வலை சுருட்டிக்கொண்டு வந்து விட்டேன் ..
அடுத்த தடவை ..மறக்காமல் ..
கும்மி பதிவு மட்டுமே
போடவேண்டும் என வேண்டுகிறேன்..( அழுகையுடன் )
@ vishnu பார்த்தேன் ..நல்ல ஒரு பதிவு ..நண்பரே..
அதனால் வலை சுருட்டிக்கொண்டு வந்து விட்டேன் ..
அடுத்த தடவை ..மறக்காமல் ..
கும்மி பதிவு மட்டுமே
போடவேண்டும் என வேண்டுகிறேன்..( அழுகையுடன் )///
உங்க கிட்ட இருந்து தப்பிக்க வேற வழியே தெரியில.. அதனால தான்..( பழைய பதிவுக்கு 300 க்கு மேல கும்மிட்டீங்க, இன்னும் வேற பதிவு போடலனா, இன்னும் கும்மிடுவீங்க அப்படிங்கற பயத்துல ஒரு நல்லதா போட்டுட்டேன்)
//Subash said...
ஃஃஅது போல ..
எனது வேலை நன்றாகவே நடக்கிறது ...ஃஃ
யாரு கேட்டா//
யாருமே கேக்கிறதில்லை...நானே சொல்லாம்னு பாத்த விட மாட்டிங்களே ..
//Subash said...
ஃஃஉன்னிடம் முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டும் ஃஃ
ஆஹா மேட்டர ஓப்பன் பண்றீங்களா????//
வேண்டாம் விட்டுடுங்க ...அழுதுருவேன் ...
சொல்லிட்டேன் ..
அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
வந்து கலந்து கொள்ளவும்..
விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!)
அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
வந்து கலந்து கொள்ளவும்..
விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!)
//Subash said... ஹையோ ஹையோ
எங்கிருந்தாலும் உங்க நம்பருக்கு வரணும்க!!!!1
அப்பதா நம்பரு வரும்..//
இப்படி வாரலாமா தலைவா ...
எங்க போய் முட்டரதுன்னு தெரியலையே ...
//Subash said... அட யாராவது கடங்காரங்களா இருக்குமப்பு//
ஓ..இப்படி ஒரு மேட்டர் இருக்கா .. ..
விஷ்ணு நீ கேர்புல்லா இருக்கணும் டா...( உள் மனது சொன்னது உங்களுக்கும் கேட்டிடுச்சா..ஹி ..ஹி ..)
//Subash said...
ஃஃநண்பர்கள் என பலபேரை அழைத்து பேசி
அவர்கள் இல்லை என முடிவு செய்தேன் ...ஃஃ
ஆஹா என்ன ஒரு கடமையுணர்ச்சி//
உங்களுக்கு தெரியுது ஆபிசில எங்க பாசுக்கு எங்க தெரியுது ..
//Subash said...
ஃஃதேவை எனில் )
பேச வேண்டும் என்றால் அழைக்கலாம் ...ஃஃ
இன்னாபா
கண்டிப்பா அழைக்கணும்னு சொல்லோணும் //
அனுபவம் ..அனுபவம்...பேசுது பாருங்க ..மக்களே ...
// Subash said...
ஃஃஅதான் முன் எச்சரிக்கையாக
இந்த மடல் ..இப்போது புரிந்ததா ???..ஃஃ
அட கடவுளே
உங்க முன்னெச்சரிக்கையுணர்ச்சிக்கு அளவே கிடையாதா?//
என்ன செய்ய ...கவனமா இல்லாட்டி கண்டுக்க மாட்டங்களே ..தலைவா ..
//Subash said...
மீ த 100 //
என்னையும் நூரு பின்னூட்டம் போட வச்ச உங்க எல்லாத்துக்கும் நன்றிங்கோ ..
அதுல குறிப்பா நம்ப தலைக்கும் ..நம்ப தளபதிக்கும் ரொம்ப கடமை பட்டிருக்கேன் ..
( வேற எதுக்கு ..பதிலுக்கு கும்ம தான் )..
//Subash said...
ஃஃஅடுத்த கடிதத்தை படியுங்கள்ஃஃ
எப்ப எப்ப எப்ப எ்ப //
நீ பரிச்சையை முடிச்சிட்டு வா தலைவா ,,அதுக்குள்ளே போட்டு வச்சிருப்பேன் ..
//Subash said...
நீங்க சீரியஸ் எழுத நா வந்து கும்மிட்ஆடனா மன்னிச்சுக்கோங்க
ஆனா இப்படிஙெல்லா உங்க நண்பர்கள் ( நாங்கதா ஹிஹி ) சொல்றாங்களேனாவது நல்ல பதில் வர்டும் //
அதன் போட்டு கும்மியாச்சுல்ல..அப்பறம் எதுக்கு ..மன்னிப்பு..
இங்க பாருங்கையா செய்யறதை செஞ்சிட்டு ..நம்ப ஊரு அரசியல் வாதி மாதிரி ..ஒரு ஜகா வாங்குராரு ..
விடுங்க விடுங்க ..
இதெல்லாம் நமக்கு மேட்டரா ..
இல்ல நாம வாங்காத விழுபுன்னா?????
கீழ விழுந்தாளும் மீசையில மண்ணு ஓட்டாதுல்ல நமக்கு ..
//Subash said...
ஃஃநீங்களே சொல்லுங்க ..
எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்குமா ?..//
:))))))))))))No comments..!! ;))ஃஃ
ஏற்றகவே பிடிச்சதுதானே!!
புதுசா வர என்ன இருக்கு //
ஹி...ஹி...
பப்ளிக்கா இப்படி மானத்தை வாங்க கூடாது சொல்லிட்டேன் ..
என்னமோ நிறையா வச்சிருக்கரமாதிரின்னு சொல்லாதீங்க ...அழுதிருவேன் ..
//Subash said...
ஃஃஉருப்புடாதது_அணிமா said...
நழுவிய அழைப்பு ...( Missed Call )
தலைப்பே பாதி கதை சொல்கிறதே..ஃஃ
பார்ரா இமேஜினேசன!!!!!!!!//
அவரு யாரு ..குப்பரப்படுத்து..மல்லாக்க படுத்து யோசிக்கிறாறே அப்பறம் .இமேஜினேசன்.. இப்படி தானே இருக்கும் ..
// Subash said...
ஃஃஏன் என்றால் பல பேர் நல்ல நல்ல பதிவுகளில் ஏன் கலைக்கிறாய் என்று (கோபமுடன் ) கேட்கிறார்கள்..
( ஐயா எனக்கு அது தான் வரும்))ஃஃ
அணிமா!!!
இத பத்தியெல்லா ஏன் கவலை.
நம்க்குள்ள ஏதும் நினைக்கமாட்டோமில்லயா!!!
அவங்க என்ன சொன்னா நமக்கென்ன!!! //
சரியா சொன்ன தலைவா. நாம மத்தவங்கள பத்தி ஏன் யோசிக்கணும்..சொல்லுங்க ..
// Subash said...
ஃஃதலைப்பே பாதி கதை சொல்கிறதே..//
அப்ப பாதிய மட்டும் போட்டிருக்கலாமோ ..:-))
ஃஃ
ஹிஹிஹிஹி//
:-)))))))
// உருப்புடாதது_அணிமா said...என்னது சிரிப்பு வருமா??
என்ன என்னை வெச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்களா??
நான் கஷ்ட படுறத பார்த்தா உங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருதா ??
என்ன கொடுமை சரவணா sorry விஷ்ணு இது ?? //
ச்சே .ச்சே ..உங்களைப்பத்தி தப்பா சொல்லலை தலைவா ..உங்க பெருமை நாலு பேருக்கு தெரியணுமே ..அதான் ...
சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )
அப்ப்ரைசல் இருப்பதால்,
மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..
( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )
சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )
அப்ப்ரைசல் இருப்பதால்,
மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..
( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )
சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )
அப்ப்ரைசல் இருப்பதால்,
மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..
( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )
//உருப்புடாதது_அணிமா said...
அன்புடன் நண்பரே தங்களை ஒரு தொடர் ஓட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
வந்து கலந்து கொள்ளவும்..
விவரங்களுக்கு என்னுடைய பதிவை படித்து தெரிந்து கொள்ளவும் (!!!!)//
என்னை மதித்து அழைத்தமைக்கு நன்றிகள் நண்பரே ..கண்டிப்பாக பதிவிடுகிறேன்
//உருப்புடாதது_அணிமா said...
சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )
அப்ப்ரைசல் இருப்பதால்,
மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..
( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் ) //
நாங்க எதுக்கு இருக்கோம்...நீங்க தைரியமா போய் வாங்க ..
மீதியை நாங்க பாத்துக்றோம் ..தலைவா ...
//அடுத்த பதிவு அந்த தோழியின் கடிதமே ..
அதை படித்தால்
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ..
எதை என கேட்காதீர்கள் ..
அடுத்த கடிதத்தை படியுங்கள்
அப்போது தெரியும் ..
மீண்டும் சந்திப்போம்..//
இந்தப் பதிவு போட்டது செப்டம்பர் 27 அதுக்கு அப்புறம் ஒரு மாசம் ஓடிப் போச்சுங்கண்ணோவ்... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அடுத்த கடிதத்தை...
தலை கொஞ்சம் மனசு வைங்க ப்ளீஸ்....
Post a Comment